Skip to content

Blog

ஒரு திருக்குறள் ஒப்பித்தால் ஒரு டாலர் பரிசு….!

உலக சாதனைப் பரிசுகள்… தமிழுக்காகத் தமிழாய் வாழும் தம்பதியர்… ஞாயிறு நண்பகல் 12.05 மணிக்கு… DD தமிழ் தொலைக்காட்சியில்… பாருங்கள்… பாராட்டுங்கள்.. பகிருங்கள்..

இம்மாத சந்திப்பு….

மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய முன்னெடுப்புகளை விரிவாக… Read More »இம்மாத சந்திப்பு….

குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த குறள் ஆர்வம் மிக்க 300 மாணவர்களுக்கு சிறப்பு உண்டு உறைவிட கோடைகால பயிற்சி முகாம்…. மாவட்ட ஆட்சியர் திரு வீ ப… Read More »குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

நமது தமிழ் இலக்கியங்கள் போல, வரலாற்றின் மைல் கற்களாக அமைந்துள்ள இலக்கிய வளங்கள், வேறெந்த மொழியிலும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். காலவெளியெங்கும், மற்ற உலக இலக்கியங்கள் போலன்றி தமிழ் இலக்கியங்கள் நிறைந்து நிற்கின்றன.… Read More »உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு

‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர். தமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர், சைவ சித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம்,… Read More »யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு

அந்த கால மருத்துவங்கள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் சேத்துப்பட்டு கீழ்ப்பாக்கம் பாலம் குருசாமி முதலியார் பாலம் டாக்டர் குருசாமி முதலியார் சாலை டாக்டர் குருசாமி முதலியார் கட்டிடம் ( KMCH) மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் வாயிலில் சிலை (… Read More »அந்த கால மருத்துவங்கள்

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர் தகவல்

வருசநாட்டு வைகை வெளியில் அரிய திருக்குறள் சுவடி கண்டுபிடிப்பு. திருக்குறள் ஆய்வில் பெரும் பயனளிக்கும் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய தொல்லியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-theni/-306-year-old-tirukkural-footprints-discovered-by-archeologist—/3602345

நான் காற்று வாங்கப் போனேன் – சுகிசிவம்

கடலூர் மீனவர்கள் குடியிருப்பு கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். (973) அனைவரும் பட்டதாரிகள் மருத்துவர்கள் ,குடிமைப் பணி IPS சார்ந்த இளைஞர்கள்.. கல்வி தந்த முன்னேற்றம் சுகி சிவம் உரையைக் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும்… Read More »நான் காற்று வாங்கப் போனேன் – சுகிசிவம்