Skip to content

Blog

முறைப்படி குறள் படி

பள்ளி பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட நூல்கள். Pustaka digital media Pvt. Ltd. / Bengaluru, பள்ளி மாணவர்களுக்கான சீனி வரதராஜன் படைப்பை ‘முறைப்படி குறள் படி’ என்ற தலைப்பில் வகுப்பு 6லிருந்து 12முடிய 7… Read More »முறைப்படி குறள் படி

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

சிறப்புத் தொடர்-4 வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார் எது அறிவுடைமை..,? இன்றைய தமிழகம் எங்கே செல்கின்றது…? முன்னேற்றத்திற்கு மூன்று காரணிகள்… ஒரு சமுதாயம் முன்னேற மூன்று முக்கியமான காரணிகள் உள்ளன …,காலம் ,ஊக்கம் ,… Read More »குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

சிறப்புத் தொடர்-3 வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார் எங்கெங்கு காணினும் சராசரி மனிதர்கள் ! பொறாமையின் விளைவாக எழுவது புறம் கூறுதல் . புறம் கூறுதல் என்பது ஒருவர் இல்லாத போது, அவரைப் பற்றி… Read More »குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

திருக்குறளுக்கு என்று ஒரு தனி பதிப்பகம்..

இனி திருக்குறள் நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்குத் பிடித்தவகையில், பிடித்த உரையை (நாட்டுடைமையாக்கப்பட்டவை) அச்சடித்துப் பெறலாம், நிகழ்ச்சிகளில் பரிசாக வழங்க பயன்படுத்தலாம். உலக நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்கள் கிடைப்பதில்லை என்பதை சரிசெய்ய, இந்தியா… Read More »திருக்குறளுக்கு என்று ஒரு தனி பதிப்பகம்..

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் குறள் வழி மாத இதழ் – சூலை 2024

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் குறள் வழி மாத இதழ் – சூலை 2024 உங்கள் வாசிப்பிற்கு eBook: https://www.valaitamil.com/KuralVazhi/ebook.html Download Low Resolution: https://drive.google.com/file/d/1ZoI9gy4fu9N_MHUG6NAXNpOiUGdyZ7-L/view?usp=drive_link Download High Resolution: https://drive.google.com/file/d/18tburrnnDW3Yf8_pP7evVha41FzOtvyZ/view?usp=sharing Magazine Page:… Read More »உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் குறள் வழி மாத இதழ் – சூலை 2024

குன்றக்குடி அடிகளார்நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார் வறுமையில் வாடிய இரங்கநாதன்! நன்றி மறவா அடிகளார்!! ந.மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரைப் புலவர், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சா. சோமசுந்தர பாரதியார், அருட்டிரு விபுலானந்த… Read More »குன்றக்குடி அடிகளார்நூற்றாண்டு விழா (11/07/1925 – 15/04/1995)

கம்ப இராமனும் வால்மீகி இராமனும்

  • by

நாமக்கல் கவிஞர் கூறுகிறார்…. “கம்பனா இராமாயணத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தினது? இது உண்மைக்குப் பொருந்துமா? மிகவும் குறைத்துச் சொன்னாலும், கம்பன் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்த இராமன் தமிழ் நாட்டில் அசைக்க முடியாத இடம்… Read More »கம்ப இராமனும் வால்மீகி இராமனும்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ( குறள்- 899)

பாமரருக்கும் பரிமேலழகர்- சின்னசாமி இராஜேந்திரன் உரை மிகவும் கடினமான உயர்த்த விரதங்களைக் கடைப்பிடித்து வாழும் அருத்தவர் கோபம் கொண்டால், அத்தகையவரது ஆற்றலால்இந்திரனும் தனது பதவியை இடையிலேயே இழந்துவிடுவான் “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” (தொல்காப்பியம்,… Read More »ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ( குறள்- 899)