Skip to content

Blog

“திருக்குறளும் காந்தியடிகளும்”

திருக்குறள் கூறும் நெறிகளுக்கும் காந்தியடிகள் வாழ்க்கைக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு “திருக்குறளும் காந்தியடிகளும்” என்ற தொடரை கிராம ராஜ்ஜியம் மாத இதழில் தொடராக மார்ச் 2024 முதல் எழுதி வருகிறேன் …… Read More »“திருக்குறளும் காந்தியடிகளும்”

மன்னர் ஆட்சி காலத்திலும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டுமோ……?

இப்போதும் கூட இது பொருந்துமோ…. ? Even Prime Minister and Chief Ministers are Supposed to be First among the Equals.But in a country like ours ,which… Read More »மன்னர் ஆட்சி காலத்திலும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டுமோ……?

திருக்குறளை சைகை மொழியில் வெளியிடும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தும், ஆய்வு செய்தும், பரவலாக்கும் பணிகளை செய்து வருகிறது. இதன்படி, திருக்குறள் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மேலும், பார்வையற்றோர் படிக்கும்… Read More »திருக்குறளை சைகை மொழியில் வெளியிடும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அறிவிப்பு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை வள்ளுவர் குரல் குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் நன்றியும்..

“தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி தனது உரையை தொடங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

https://x.com/sunnewstamil/status/1839611991339553276?s=48 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது 43 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ் பேசக்கூடியவர் தலைமை நீதிபதியாக வந்துள்ளதாக, விழாவில்… Read More »“தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி தனது உரையை தொடங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

திருக்குறள்: 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

 திருக்குறள்: 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. மணக்குடவர் உரை: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.

திருவிக வழங்கும் விளக்கம் – அறத்தாறு இதுவென வேண்டா….

திருவிக வழங்கும் விளக்கம் அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறள் 37-வது குறளாக பரிமேலழகர் வைத்திருக்கிறார் . ஆனால் திருவிக தனது விருத்தி உரையில் இதை நாற்பதாவது குறளாகக் கொண்டு உரை எழுதி உள்ளார்… Read More »திருவிக வழங்கும் விளக்கம் – அறத்தாறு இதுவென வேண்டா….