திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்
திருக்குறள் வழி நடப்பதே உலக நாடுகளுக்கெல்லாம் உன்னத வழியாகும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். திருச்சியில், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 25-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.… Read More »திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்