Skip to content

Blog

வடலூர் – வள்ளலாரின் நோக்கம் நிறைவேறவில்லை

பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் வடலூர் சென்றிருந்தார் . அங்கே உழைக்கத் தகுதி படைத்தவர்கள் எல்லாம் மூன்று வேளை உணவருந்திவிட்டு வருவோர் போவோரிடம் காசு கேட்கின்றனர். இந்த அவலம் இப்போது மட்டுமல்ல எப்போதும் உண்டு.வள்ளலாரின்… Read More »வடலூர் – வள்ளலாரின் நோக்கம் நிறைவேறவில்லை

நல்ல கதை…

மனத்திற்கு உரைக்க வேண்டும், புத்திக்கு எட்ட வேண்டும் சித்தத்தில் நிரந்தரமாகப் பதிய வேண்டும் சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி.. பொய்யில் புலவர் அழுக்காறு( அடுத்தவர் உயர்வு கண்டு மனம் பொறாமை ) , வெஃகுதல்(… Read More »நல்ல கதை…

Wednesday Book Review – திரு சி.இராஜேந்திரன் – எப்பிறப்பில் காண்போம் இனி -ஆசிரியர்: பாவண்ணன்-28/9/22

28-9-22 அன்று நடந்த புதன் வட்டத்தில் திரு பாவண்ணன் அவர்களின் புத்தகமான ’எப்பிறப்பில் காண்போம் இனி’ காந்திய ஆளுமைகளின் கதைகள் என்ற நூலை அறிமுகம் செய்து ஆற்றிய உரையின் காணொளி வடிவம்  

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் எழுந்த பின்புலம்

உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். “இளமையில் கல்வி பசுமரத்தாணி” என்பது பழமொழி. திருக்குறள் மனித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச்… Read More »உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் எழுந்த பின்புலம்

திருக்குறள் அருளுரை – பூஜ்ய ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமிகள்

16 ஆவது நிமிடத்திலிருந்து பூஜ்ய ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமிகள் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல்… அதைத் தொடர்ந்து அருளுரை.. https://youtu.be/oiJHjgm5H_M பூஜ்ய ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமிகள் திருக்குறள் அருளுரை..திருக்குறள் play list

தமிழன்பன் – 88 – திருவள்ளுவரும் தமிழன்பனும்

அவரது 88 வயதைக் கொண்டாடும் முகத்தான் அமைந்த உரை.. சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் உரை https://youtu.be/u6_qsCaq5iU  

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம் க. த. திருநாவுக்கரசு (1931- 1989)

திருக்குறள் தொடர்பான நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூவரில் ஒருவர் பேராசிரியர் க. த திருநாவுக்கரசு. தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழி பெயர்ப்பாளர் என இவர் ஒரு பன்முக… Read More »திருக்குறள் அறிஞர்கள் அறிவோம் க. த. திருநாவுக்கரசு (1931- 1989)

திருக்குறள் மூவர்

தமிழ் எழுத்தாளர்களில் திருக்குறளுக்கென்று மூவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்.. 1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – க.த. திருநாவுக்கரசு சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு 1988 – வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) – வா. செ. குழந்தைசாமி பாரதி… Read More »திருக்குறள் மூவர்