Skip to content

Blog

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22 என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.எனவே அனைவரும் கருத்தில் கொண்டு… Read More »திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

அற்புதமான பேச்சு 👌🔥 Thenkachi Ko Swaminathan speech in Tamil | Best speech in Tamil | Motivation

தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போகிற போக்கில் எத்தனை குறள்களுக்கு விளக்கம் .. நாவலர் நெடுஞ்செழியன் திருக்குறள் விளக்கம் குறித்து குறிப்பிடுகிறார் எவ்வளவு இனிமையான விளக்கம் தெரிந்த திருக்குறள்களுக்குத் தெரியாத பார்வை

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் “

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் ” நான் பல மேடைகளில் , சில திருமண நிகழ்வுகளில் இதைக் கூறுவதுண்டு. ஐந்தறிவு கொண்ட  வண்டி மாடுகள் வண்டி மாடுகளுக்குத் தெரியும் …. ஒன்றை ஒன்று அனுசரித்து… Read More »“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் “

இன்று வாரியார் சுவாமிகளின் நினைவு தினம்

அறத்தையும்,ஆன்மிகத்தையும் தனது இரு கண்களாக போற்றியவர் வாய்மையே உருக்கொண்டு வாழ்ந்தவர் எளிய மனிதர் … எனவே மாமனிதர் திருப்பணிகள் பல ஆற்றியவர் பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று அறத்தை விதைத்தவர் ஒழுக்கத்தை நிலை நாட்டியவர் செல்விருந்து… Read More »இன்று வாரியார் சுவாமிகளின் நினைவு தினம்

வள்ளுவர் கூறும் ஆண்மை….

“ஆண்மை” என்பது ஆணோடு தொடர்புடையது அல்ல. அது ஆளும் தன்மை. பேராண்மை 148,963 வேளாண்மை 212,613,614 காரறிவாண்மை 287 புல்லறிவாண்மை 337 ஒப்புரவாண்மை 480 குடியாண்மை 609 மடியாண்மை 609 தாளாண்மை 613 வாளாண்மை… Read More »வள்ளுவர் கூறும் ஆண்மை….

“வெற்றித் தமிழா” | Motivational Speech | C.Panneerselvam | Jayankondam Govt. Arts & Science College

திரு பன்னீர்செல்வம் திருவள்ளுவர் ஞானமன்றம் ஜெயங்கொண்டம் பணி நிறைவு செய்த மாவட்ட கல்வி அதிகாரி,நல்ல உணர்வாளர் , திருக்குறள் பரப்பரை செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்….

சங்கத் தமிழும் வள்ளுவமும் கைகோர்க்கும் இடம்

கணியன் கிருஷ்ணன் சங்கத்தமிழ் பற்றியபதிவு என்னுடைய குறள் சார்ந்த பின்னூட்டம் உரன் அவித்தன்றே ……………………………… சங்கப் பாடல்கள் பல எளிதில் விளங்குவதன்று.அதனால் தான் உரையாசிரியர்கள் தேவையாகிறது.சில நுட்பச் செய்திகளை அவர்களால் தான் தர முடியும்.நீண்ட… Read More »சங்கத் தமிழும் வள்ளுவமும் கைகோர்க்கும் இடம்