Skip to content

Blog

தமிழண்ணல் நூல்கள்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது ஐயாவின் எழுத்துக்களில் நேர்மையும் உண்மையும் தெளிவும் நன்குப் புலனாகிறது ஐயா தமிழண்ணலின் நினைவு நாள் இன்று…ஐயாவின் நூல்கள் செறிவான மின்வடிவமைப்பில் இந்த அரிய முயற்சியில்… Read More »தமிழண்ணல் நூல்கள்

திருக்குறள் பற்றி மேனாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய்.

மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் 25 டிசம்பர் (25/12/1924- 16/08/2018) நக்கீரன் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி உங்கள் கருத்து என்ன? வாஜ்பாய் : தமிழ் மொழி… Read More »திருக்குறள் பற்றி மேனாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய்.

திருக்குறள் அர்ச்சனை 108

செங்கோட்டை ஸ்ரீராம் என்பவர் பகிர்ந்து கொண்டதை ,நண்பர் ஸ்ரீகுமார் வள்ளுவர் குரல் குடும்பத்தில் பகிர்ந்து கொண்டார் இது ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு படித்துப் பார்த்தேன் .மிகவும் அற்புதமாக… Read More »திருக்குறள் அர்ச்சனை 108

தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஒரு திருக்குறள் அன்பரின் பதிவு… பதினைந்து வயதிருக்கும். கோடை விடுமுறை. அப்பா திருவள்ளுவர் கழகத்திற்கு சென்று ஆண்டு விழாவிற்கு வேலை செய் என்று விரட்டி விட்டார்கள். விளையாட்டுப் பருவம். வேலை ஏன்றால் வேப்பங்காய். வேறு… Read More »தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­ ஜப்பானியரான அவர், ஆங்­கி­லத்­தில் விளக்க உரையுடன் கூடிய ‘த குறள்: திரு­வள்­ளு­வர்ஸ் திருக்­கு­றள்’ எனும் நூலை இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் வெளி­யிட்டார். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நான்கு நேரடி நிகழ்­ச்சி­களில் கலந்­து­கொண்டு,… Read More »ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்

கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர். “கற்க கசடற அறக்கட்டளை” இலங்கை ஜெயராஜ் ஐயாவின் “உயர் வள்ளுவம்” வகுப்புகள் மூலமாக 2017 பிப்ரவரி மாதம் முதல் திருக்குறள் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு வருகிறது . இன்றைய தேதியில்… Read More »பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்