Skip to content

Blog

தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஒரு திருக்குறள் அன்பரின் பதிவு… பதினைந்து வயதிருக்கும். கோடை விடுமுறை. அப்பா திருவள்ளுவர் கழகத்திற்கு சென்று ஆண்டு விழாவிற்கு வேலை செய் என்று விரட்டி விட்டார்கள். விளையாட்டுப் பருவம். வேலை ஏன்றால் வேப்பங்காய். வேறு… Read More »தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­ ஜப்பானியரான அவர், ஆங்­கி­லத்­தில் விளக்க உரையுடன் கூடிய ‘த குறள்: திரு­வள்­ளு­வர்ஸ் திருக்­கு­றள்’ எனும் நூலை இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் வெளி­யிட்டார். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நான்கு நேரடி நிகழ்­ச்சி­களில் கலந்­து­கொண்டு,… Read More »ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்

கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர். “கற்க கசடற அறக்கட்டளை” இலங்கை ஜெயராஜ் ஐயாவின் “உயர் வள்ளுவம்” வகுப்புகள் மூலமாக 2017 பிப்ரவரி மாதம் முதல் திருக்குறள் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டு வருகிறது . இன்றைய தேதியில்… Read More »பட்டுத்தறி மகேஷும் பரிமேலழகரும்