Skip to content

Blog

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் – 03/02/1969

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தவர் கலைஞர் குறளோவியம் தீட்டக் காரணமாக /கருப்பொருளாக இருந்தவர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவர் படம் வைக்க ஆணையிட்டவர் வணங்கி மகிழ்வோம்…

கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!

கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள் நன்றி தினமணி 21/01/24 திருவள்ளுவருக்கு தனிக் கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. ஆனால், கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் பல கோயில்கள் இருப்பதும், ஆயிரக்கணக்கானோர் குலதெய்வமாக வழிபடுவதும் வியப்பில் ஆழ்த்துகிறது. ‘பகவான்… Read More »கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!

திருக்குறளும் விவிலியமும்

திருக்குறள் அனைத்து மதங்களையும் கடந்து மனிதம் பாடும் புனிதநூல். எந்த சமயத்தையும் சாராமல், அதே நேரத்தில் எல்லா மதத்தினரும் ஏற்கும் வகையில் உள்ள குறளை முறைப்படிக் கற்று, அதன் வழி வாழ முயற்சிப்பவர்களை ம(பு)னிதர்களாக… Read More »திருக்குறளும் விவிலியமும்

திருக்குறளும் பொருட்குறளும் கவிஞர் செம்பையா

  திருக்குறளும் பொருட்குறளும் கவிஞர் செம்பையா நூல் குறித்து ஆய்வுரை 1 மணி :24 நிமிடங்களில் இருந்து பேராசிரியர் அரங்க இராமலிங்கம் உரை தொடங்குகிறது.

திருவள்ளுவரும், அரும்பாவூர் – தழுதாழை மரச் சிற்பங்களும்

உலகத்திற்கு ஈடு இணை இல்லா வாழ்வியல் இலக்கியத்தை படைத்த வள்ளுவரை தம் இல்ல வாயிலின் முகப்பாக படைத்து, உவப்பாக, வாழ்ந்து வருபவர் திரு பூங்குன்றன் அவர்கள். அறம் பொருள் இன்பத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டு… Read More »திருவள்ளுவரும், அரும்பாவூர் – தழுதாழை மரச் சிற்பங்களும்

தமிழில் தேடல் வசதியுடன்(Searchable PDFs) புத்தக வடிவில்

ஐயா தமிழண்ணலின் எட்டாவது நினைவு நாள் இன்று29/12/2023 ஐயாவின் நூல்கள் செறிவான மின்வடிவமைப்பில் https://thamizhannal.org/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ திருக்குறள் குறித்து தமிழண்ணல் எழுதியுள்ள நூல்கள் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் தெளிவுரை வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது? இளைஞர்… Read More »தமிழில் தேடல் வசதியுடன்(Searchable PDFs) புத்தக வடிவில்

தேம்பாவணியில் திருக்குறள்-2

முதல் காண்டத்தில் 12 படலங்கள் 1225 பாடல்கள் உள்ளன பாயிரம் 13 காப்பிய நோக்கம், காப்பியத் தலைவன் குறித்துமூன்று பாடல்களும் ,அவையடக்கமாக 3 பாடல்களும் ,நூல் வந்த வழி குறித்து ஏழு பாடல்களும் உள்ளன… Read More »தேம்பாவணியில் திருக்குறள்-2

தேம்பாவணியில் திருக்குறள்-1

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2024)நல்வாழ்த்துகள் திருக்குறளை முதன்முதலில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் (1680- 1747).இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் . 1711 ஆம் ஆண்டில் மதுரையை இவர் வந்தடைகிறார்.முதல் முதலில் திருக்குறள் மொழி… Read More »தேம்பாவணியில் திருக்குறள்-1

காலமானார் குன்றக்குடி கவிஞர் மரு. பரமகுரு 27/12/2023

காரைக்குடி: குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப்புலவர் மரு. பரமகுரு (89) உடல் நலக் குறைவால் புதன்கிழமை காலமானார் குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள் ஆழ்ந்த இரங்கல் குன்றக்குடி ஆதீனம்… Read More »காலமானார் குன்றக்குடி கவிஞர் மரு. பரமகுரு 27/12/2023

“Friends, with all your permission, I would love to kiss the feet of the Master” -Gabriel Rosenstock

“Friends, with all your permission, I would love to kiss the feet of the Master” -Gabriel Rosenstock நண்பர்களே, உங்கள் அனுமதியுடன் பேராசான் திருவள்ளுவரின் திருவடிகளில் முத்தமிட விரும்புகிறேன்… Read More »“Friends, with all your permission, I would love to kiss the feet of the Master” -Gabriel Rosenstock