Skip to content

C Rajendiran

“பாமரருக்கும் பரிமேலழகர்”

துக்ளக் இதழில் “பாமரருக்கும் பரிமேலழகர்” பற்றி ஒரு குறிப்பு வந்திருந்தது . “திருக்குறளை வக்கிரப்படுத்திய திராவிடம்” என்ற தலைப்பு அட்டைப் படத்தில். உள்ளே “நினைத்துப் பார்க்கிறேன்” பகுதியில் “திருக்குறள், புருஷார்த்தம், சனாதன தர்மம் –… Read More »“பாமரருக்கும் பரிமேலழகர்”

“திருக்குறளை வக்கிரப்படுத்திய திராவிடம்”

உள்ளே “நினைத்துப் பார்க்கிறேன்” பகுதியில் “திருக்குறள், புருஷார்த்தம், சனாதன தர்மம் – பரிமேலழகர் உரை” என்ற கட்டுரையில் அந்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. அதே பகுதியில் “ஆளுநர் காவி திருக்குறள் Vs GU போப்… Read More »“திருக்குறளை வக்கிரப்படுத்திய திராவிடம்”

ஒரு திருக்குறள் ஒப்பித்தால் ஒரு டாலர் பரிசு….!

உலக சாதனைப் பரிசுகள்… தமிழுக்காகத் தமிழாய் வாழும் தம்பதியர்… ஞாயிறு நண்பகல் 12.05 மணிக்கு… DD தமிழ் தொலைக்காட்சியில்… பாருங்கள்… பாராட்டுங்கள்.. பகிருங்கள்..

இம்மாத சந்திப்பு….

மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய முன்னெடுப்புகளை விரிவாக… Read More »இம்மாத சந்திப்பு….

குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த குறள் ஆர்வம் மிக்க 300 மாணவர்களுக்கு சிறப்பு உண்டு உறைவிட கோடைகால பயிற்சி முகாம்…. மாவட்ட ஆட்சியர் திரு வீ ப… Read More »குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. மணக்குடவர் உரை: தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து. மு.வரததாசனார் உரை: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா… Read More »திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

நமது தமிழ் இலக்கியங்கள் போல, வரலாற்றின் மைல் கற்களாக அமைந்துள்ள இலக்கிய வளங்கள், வேறெந்த மொழியிலும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். காலவெளியெங்கும், மற்ற உலக இலக்கியங்கள் போலன்றி தமிழ் இலக்கியங்கள் நிறைந்து நிற்கின்றன.… Read More »உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!