Skip to content

C Rajendiran

திருக்குறளில் செயல்திறன் (1984) கி ஆ பெ விஸ்வநாதம்

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தலைப்புக்கள் 133 இல்லை. குறிப்பறிதலுக்கு இரண்டு தலைப்புகள்; நட்புக்கு ஆறு தலைப்புகள் (நட்பு, நட்பு ஆராய்தல்,பழைமை, தீ நட்பு, கூடாநட்பு, சிற்றினம் சேராமை); செயல் திறனுக்குப் பன்னிரண்டு… Read More »திருக்குறளில் செயல்திறன் (1984) கி ஆ பெ விஸ்வநாதம்

திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகுதியான நிபுணர்களை தேர்வு செய்ய உள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், உரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அந்த வகையில், திருக்குறள் ஏற்கனவே 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு… Read More »திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகுதியான நிபுணர்களை தேர்வு செய்ய உள்ளது.

சொல்! வெல்!! – Sri S. Vinaitheerthan, B.Sc., F.I.I.I – Mind your Mind with Stephenraj

வெல்லும் சொல் குறித்த என்னுடைய உரை. 55 நிமிட உரையும் பின்னர் நண்பர்களின் சிறப்பான பின்னுட்டமும் அடங்கியுள்ளது. அன்படன் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். தேனில் குழைத்த மொழியார் என்றும் இன்சொலார், நன் மனத்தார், இசைபட இயைந்து… Read More »சொல்! வெல்!! – Sri S. Vinaitheerthan, B.Sc., F.I.I.I – Mind your Mind with Stephenraj

அறிஞர் அண்ணா உரை | அரசுப் பணியாளர் சங்க விழா

வியக்க வைக்கும் பேச்சு…. அரசுப் பணியாளர்கள் எப்படி கடினமான ஒரு பணியை மேற்கொண்டுள்ளனர் என்பதை மிகச் சிறப்பாக தன்னுடைய உரையில் குறிப்பிடுகிறார்…

“சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரியனவாம் சொல்லிய வண்ணம் செயல்….“

நான் அடிக்கடி சொல்வதுண்டு… நம் பிள்ளைகளுக்கு நாம் வைத்து விட்டுப் போகவேண்டிய செல்வம் – சொத்து சுகம் வீடு வாசல் வங்கி இருப்பு ஆகியவை அல்ல… இவைகளைவிட மேலான – எந்தப் பள்ளி கல்லுரிகளிலும்… Read More »“சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரியனவாம் சொல்லிய வண்ணம் செயல்….“

உரையாடல் என்னும் சிந்தனைப் பரிமாற்றம்

நண்பர் கதிரவன் கட்டுரை நல்லகட்டுரை உரையாடல்களை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் ஒருவரோடு ஒருவர் மனம் கலந்து பேச வேண்டும். சிரித்து பழக வேண்டும் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சும்மாவா சொன்னார்கள் பல கலைகளும்… Read More »உரையாடல் என்னும் சிந்தனைப் பரிமாற்றம்

பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு

இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியார். புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச்… Read More »பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு