Skip to content

C Rajendiran

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ( குறள்- 899)

பாமரருக்கும் பரிமேலழகர்- சின்னசாமி இராஜேந்திரன் உரை மிகவும் கடினமான உயர்த்த விரதங்களைக் கடைப்பிடித்து வாழும் அருத்தவர் கோபம் கொண்டால், அத்தகையவரது ஆற்றலால்இந்திரனும் தனது பதவியை இடையிலேயே இழந்துவிடுவான் “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” (தொல்காப்பியம்,… Read More »ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ( குறள்- 899)

குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா!

குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா! தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூறாவது பிறந்தநாள் நடப்பாண்டு! ஜுலை 11 ஆம் நாள் தொடங்குகிறது. உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக அடிகளாரின் நூற்றாண்டுத்… Read More »குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா!

ஓவியமா… இது சவுமியா வரைந்த காவியமா

‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’ இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தினமும் ஒரு குறள் என ஓவியத்தின் மூலம் அதன் பொருளை உணர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த… Read More »ஓவியமா… இது சவுமியா வரைந்த காவியமா

எழுதி முடியாப் பெருவரலாறு!

இன்று குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் 11-7-1925 நூற்றாண்டு விழா தொடங்குகிறது திட்டமிட்டு செயலாற்றுவோம் அடிகளார் குறள் மற்றும் சமுதாயம் சார்ந்த கருத்துகள் நாளும் பதிவிடுவோம் நெஞ்சில் பதிய விடுவோம் பதியம் இடுவோம் நன்றியுடன் நினைவு… Read More »எழுதி முடியாப் பெருவரலாறு!

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்

  உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக்குழுவின் “Thirukkural Translations in World Languages” நூல் நேற்று ஈரோட்டில் பல நாட்டின் அயலக நண்பர்களுக்கும், விழா விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது. சொல்வேந்தர் திரு.சுகி சிவம் எழுத்தாளர்… Read More »உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்

Wise men’s friendship waxes like the crescent And fools’, like the full moon, Wanes

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. – 782 நிலவை உவமையாகக் கொண்டு ,அரிய உண்மையை வள்ளுவர் வெளிப்படுத்துகிறார். கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். பிறைமதி என்ற சொல்லை முன்னும்… Read More »Wise men’s friendship waxes like the crescent And fools’, like the full moon, Wanes

‘தமிழருக்கும், அரேபியருக்கும் ஒரு வரலாற்று உறவு’ – திருக்குறளை Arabicஇல் மொழிபெயர்த்த Chennai Prof.

வள்ளுவர் குரல் குடும்பம் வாழ்த்தி மகிழ்கிறது. பெருமை கொள்கிறது. பல்வேறு இனங்களுக்கு இடையே,திருக்குறள் ஒரு ஒப்பற்ற மதம் சாராத இணைப்புப் பாலமாக விளங்குகிறது… இறையருளால் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.