Skip to content

C Rajendiran

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி

மணக்குடவர் : கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம். இல்லல்ல … என்ன ஒரு சொல்லாட்சி.. 🙏🏼😊 ஆக்கமும் கேடும் பல நேரங்களில் வள்ளுவர்… Read More »கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி

திருக்குறள் எழுந்த சூழலை தவத்திரு அழகரடிகள் விளக்கும் பாங்கு மகிழ்ந்து உளம்கொளத் தக்கது; இன்புறத்தக்கது

மனித முயற்சி மன முயற்சிதான் ; அதற்கு மேற்பட்ட அன்பு தெய்வச் சாயல்;அருள்முயற்சிகளெல்லாம் தெய்வக் கூறுகள் திருவள்ளுவர் மன முயற்சியினால் மட்டும் திருக்குறள் மறையை வழங்கிவிடவில்லை ; அவர் பண்பாகிய அன்பு , தெய்வகுணமாகிய… Read More »திருக்குறள் எழுந்த சூழலை தவத்திரு அழகரடிகள் விளக்கும் பாங்கு மகிழ்ந்து உளம்கொளத் தக்கது; இன்புறத்தக்கது

One has to be careful abouts what one utters.. Valluvar says…

A bitter word, even if said once, Can undo all the good intended. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் (அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:128)   பல… Read More »One has to be careful abouts what one utters.. Valluvar says…

தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு

தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் 10 வயதான சிறுவனை மனநல ஆலோசனைக்காக கூட்டி வந்தனர்,, அவன் நன்றாகப் படிப்பான்.பள்ளியில் அவனுக்கு நல்ல பெயர்.பிரச்னை 10 வருடம்… Read More »தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு

சில சிந்தனைகளை மனத்தில் தோற்றுவித்தது.

அறம் = ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்..( பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரம்) ஒழுக்கம் வளர வளர, வீண் சண்டை சச்சரவு வழக்குகள் குறைந்து போகும் , அதன் விளைவாக தண்டனை… Read More »சில சிந்தனைகளை மனத்தில் தோற்றுவித்தது.

ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்? | அருஞ்சொல் https://www.arunchol.com/mu-ramanathan-on-upsc-result-tamil-nadu He has come out with a nice article அருமையாக அலசுகிறார்.. தெளிவாக விளக்குகிறார்.. தமிழக மாணவர்கள் விழித்துக் கொள்வார்களா..… Read More »ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

வித்து.. விதை விருட்சம்.. மரம்

வித்து என்ற சொல் மூன்று குறளிலும் ‘வித்தும்’ என்ற சொல் ஒரு குறளிலும் வந்துள்ளது ஒவ்வொரு குறளும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸… Read More »வித்து.. விதை விருட்சம்.. மரம்

வீடே கட்டாமல் கட்டியதாகக் முறைகேடு; ஆட்சியர் அதிரடி

வீடே கட்டாமல் கட்டியதாகக் கணக்கு காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி https://www.vikatan.com/news/crime/accounting-for-building-without-building-the-house-notice-to-25-officers-by-collector செய்தி நினைவூட்டும் குறள்… நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (குறள் –… Read More »வீடே கட்டாமல் கட்டியதாகக் முறைகேடு; ஆட்சியர் அதிரடி

பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? – பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! Link to News: https://www.vikatan.com/lifestyle/miscellaneous/117044-story-about-the-power-of-positive-words செய்தி நினைவூட்டும் குறள்… ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்… Read More »பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

திருக்குறள் வழி நடப்பதே உலக நாடுகளுக்கெல்லாம் உன்னத வழியாகும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். திருச்சியில், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 25-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.… Read More »திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்