Skip to content

C Rajendiran

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம் க. த. திருநாவுக்கரசு (1931- 1989)

திருக்குறள் தொடர்பான நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூவரில் ஒருவர் பேராசிரியர் க. த திருநாவுக்கரசு. தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழி பெயர்ப்பாளர் என இவர் ஒரு பன்முக… Read More »திருக்குறள் அறிஞர்கள் அறிவோம் க. த. திருநாவுக்கரசு (1931- 1989)

திருக்குறள் மூவர்

தமிழ் எழுத்தாளர்களில் திருக்குறளுக்கென்று மூவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்.. 1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – க.த. திருநாவுக்கரசு சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு 1988 – வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) – வா. செ. குழந்தைசாமி பாரதி… Read More »திருக்குறள் மூவர்

சிவகுமாரின் 4 மணி நேரத் திருக்குறள் பேருரை!

  நூறு திருக்குறளை வாழ்வியல் தொடர்பான நிஜ சம்பவங்களுடன் கேட்போருக்கு சலிப்பு தோன்றா வண்ணம் சுவைபட ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகுமார்! ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல பெருந்திரள் மக்கள் லயித்துக் கேட்ட… Read More »சிவகுமாரின் 4 மணி நேரத் திருக்குறள் பேருரை!

ஒரு அதிசய அரசுப் பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள அரசு பள்ளியில் மொத்தம் 54 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த 54 மாணவர்களில் 21 பேர் 1330 திருக்குறளையும் சொல்லும் திறமை படைத்தவர்கள்..என்றால் நம்ப முடிகிறதா… அந்த பள்ளியில்… Read More »ஒரு அதிசய அரசுப் பள்ளி

தகைசால் தமிழர் நல்லகண்ணு

தகைசால் தமிழர் தகை +சால் + தமிழர் தகைமை + சான்ற + தமிழர் தகைமை நற்பண்பு + நல்லறிவு + நற்செய்கை மனம், மொழி, மெய் எண்ணம் சொல், செயல் சான்ற =… Read More »தகைசால் தமிழர் நல்லகண்ணு

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி… Read More »தியாகத் திருநாள் வாழ்த்துகள்

Voice of Valluvar Family extends Deepest condolences to the family & friends of Mr Shinzo Abe and to the People of Japan

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. (நாடு… குறள் – 735) பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாதது… Read More »Voice of Valluvar Family extends Deepest condolences to the family & friends of Mr Shinzo Abe and to the People of Japan

உதவியை எப்படி அளப்பது ?

உதவியை அளக்க அளவுகோல் ஏதாவதுஉண்டா? சிறிய உதவி, பெரிய உதவி என்று ஏதாவது உண்டா? கடலை விடப் பெரியது, மலையை விட பெரியது, உலகை விடப் பெரியது, என்றெல்லாம் வள்ளுவர் உதவியின் தன்மையை உவமைகள்… Read More »உதவியை எப்படி அளப்பது ?

அறம் Vs தருமம்

குறள் ஞானி பேராசிரியர் கு மோகனராசு ஐயா பார்வை அருளுடையீர் வணக்கம் அறமும் தருமமும் இயற்கை என்பது பேரண்டமாக விளங்குவது; அதற்கெனத் தனித்த இயக்க நெறிகள் உள்ளன; அந்த நெறிகளை இயற்கையின் சட்டங்கள் (… Read More »அறம் Vs தருமம்