52 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் நபர் ரூ.3.5 கோடி செலவு…! கிடைத்த அதிகபட்ச பரிசுத்தொகையோ 5 ஆயிரம்
https://www.dailythanthi.com/News/India/a-person-buying-lottery-for-52-years-spends-rs35-crore-maximum-prize-money-received-is-5-thousand-799864 இதற்கு என்ன குறள் நினைவுக்கு வருகிறது வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. (௯௱௩௰௧ – 931) தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௯௱௩௰௧) வெற்றியே… Read More »52 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் நபர் ரூ.3.5 கோடி செலவு…! கிடைத்த அதிகபட்ச பரிசுத்தொகையோ 5 ஆயிரம்