Skip to content

C Rajendiran

“வெற்றித் தமிழா” | Motivational Speech | C.Panneerselvam | Jayankondam Govt. Arts & Science College

திரு பன்னீர்செல்வம் திருவள்ளுவர் ஞானமன்றம் ஜெயங்கொண்டம் பணி நிறைவு செய்த மாவட்ட கல்வி அதிகாரி,நல்ல உணர்வாளர் , திருக்குறள் பரப்பரை செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்….

சங்கத் தமிழும் வள்ளுவமும் கைகோர்க்கும் இடம்

கணியன் கிருஷ்ணன் சங்கத்தமிழ் பற்றியபதிவு என்னுடைய குறள் சார்ந்த பின்னூட்டம் உரன் அவித்தன்றே ……………………………… சங்கப் பாடல்கள் பல எளிதில் விளங்குவதன்று.அதனால் தான் உரையாசிரியர்கள் தேவையாகிறது.சில நுட்பச் செய்திகளை அவர்களால் தான் தர முடியும்.நீண்ட… Read More »சங்கத் தமிழும் வள்ளுவமும் கைகோர்க்கும் இடம்

வடலூர் – வள்ளலாரின் நோக்கம் நிறைவேறவில்லை

பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் வடலூர் சென்றிருந்தார் . அங்கே உழைக்கத் தகுதி படைத்தவர்கள் எல்லாம் மூன்று வேளை உணவருந்திவிட்டு வருவோர் போவோரிடம் காசு கேட்கின்றனர். இந்த அவலம் இப்போது மட்டுமல்ல எப்போதும் உண்டு.வள்ளலாரின்… Read More »வடலூர் – வள்ளலாரின் நோக்கம் நிறைவேறவில்லை

“ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்…

இது துரியோதனன் விதுரரை நோக்கிக் கூறியது.. மகாகவி பாரதியார் வைர வரிகள் எனக்கு மிகவும் பிடித்த மகாபாரதம், பாஞ்சாலி சபதம் மகாகவி பாரதியார் வரிகள்.. கடந்த சில நாட்களாக மனத்தில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்… Read More »“ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்…

நல்ல கதை…

மனத்திற்கு உரைக்க வேண்டும், புத்திக்கு எட்ட வேண்டும் சித்தத்தில் நிரந்தரமாகப் பதிய வேண்டும் சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி.. பொய்யில் புலவர் அழுக்காறு( அடுத்தவர் உயர்வு கண்டு மனம் பொறாமை ) , வெஃகுதல்(… Read More »நல்ல கதை…

Wednesday Book Review – திரு சி.இராஜேந்திரன் – எப்பிறப்பில் காண்போம் இனி -ஆசிரியர்: பாவண்ணன்-28/9/22

28-9-22 அன்று நடந்த புதன் வட்டத்தில் திரு பாவண்ணன் அவர்களின் புத்தகமான ’எப்பிறப்பில் காண்போம் இனி’ காந்திய ஆளுமைகளின் கதைகள் என்ற நூலை அறிமுகம் செய்து ஆற்றிய உரையின் காணொளி வடிவம்  

ஓசி பஸ்-பத்திரிக்கைச் செய்தி நினைவூட்டும் குறள்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.   (குறள் 639) அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.. புலியூர்க்… Read More »ஓசி பஸ்-பத்திரிக்கைச் செய்தி நினைவூட்டும் குறள்