வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார் (05.09.1872 – 18.11.1936) தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார். சட்டம் படித்துத் திறமான வழக்கறிஞராகப் பணியாற்றி பட்டம் பதவி துறந்து நாட்டுப்பணியில் ஈடுபட்டார்.… Read More » வ.உ.சிதம்பரனார்