Skip to content

C Rajendiran

மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி

மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி (1894 – 1971) திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர்.… Read More »மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) புதுச்சேரியில் பிறந்து தமிழாசிரியராகச் சிறந்து கவிஞராக உயர்ந்தவர். பாரதிதாசன் கவிதைகள் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  பாண்டியன் பரிசு,  எதிர்பாராத முத்தம்,  சேரதாண்டவம், அழகின் சிரிப்பு,  குடும்ப விளக்கு, … Read More »புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) வெங்கடராமபிள்ளை, அம்மணி அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். திருச்சி, கோவையில் கல்வி கற்றார். சிறந்த ஓவியக் கவிஞர். 1911 இல் பா. வே.… Read More »நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

தமிழ்த்தென்றல் திரு.வி.க.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. (26.08.1883 – 17.09.1953) தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் விருதாசல முதலியார் சின்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இராயப்பேட்டை முத்து முதலித் தெருவில் தொடங்கியது இவர் பள்ளிக்கல்வி. உடல்… Read More »தமிழ்த்தென்றல் திரு.வி.க.

மகாகவி பாரதியார் 

மகாகவி பாரதியார் (11.12.1882 – 11.09.1921) மகாகவி எட்டையபுரத்தில் பிறந்து புதுவையில் சிறந்து சென்னையில் மறைந்தவர். இப்பெரும் கவிஞரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.  ஏடு பத்தாது. ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்று 39  ஆண்டுகளே வாழ்ந்து … Read More »மகாகவி பாரதியார் 

அ. சக்கரவர்த்தி நயினார்

அ. சக்கரவர்த்தி நயினார் (17.05.1880 – 12.02.1960) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள வீடூரில் அப்பாசாமி நயினார் அச்சம்மையாருக்கு மகனாகத் தோன்றினார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப்பள்ளி,  கிறித்துவக் கல்லூரியில் பயின்று பி.ஏ., எம்.ஏ.,… Read More »அ. சக்கரவர்த்தி நயினார்

தந்தை பெரியார்

தந்தை பெரியார் (17.09.1879 – 24.12.1973) தமிழ்நாட்டின் ஈரோடு நகரத்தில் வெங்கடப்பருக்கும் சின்னத்தாய் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். நாகம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர் (1898). ஈரோடு நகர்மன்றத் தலைவர் (1917), வைக்கம் போராட்டம் (1924),… Read More »தந்தை பெரியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் (27.07.1879 – 14.12.1959) சுப்பிரமணியம்  என்கிற எட்டப்பப்பிள்ளை முத்தம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர்.  மகாகவி பாரதியாரின் இளமைக் காலத் தோழர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பரிதிமாற் கலைஞர்,  மறைமலை அடிகளிடம் பயின்று… Read More »நாவலர் சோமசுந்தர பாரதியார்

மு.இராகவையங்கார்

மு.இராகவையங்கார் (1878 – 02.02.1960) இராமநாதபுரம் சதாவதானி முத்துசாமி ஐயங்காரின் திருமகனாகத் தோன்றியவர். முத்துசாமி ஐயங்கார் பாண்டித்துரைத் தேவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர். இவர் தமிழறிஞர் ரா.ராகவையங்காரின் மாமன் மகன் ஆவார். கம்பராமாயணப் பதிப்புக் குழு,… Read More »மு.இராகவையங்கார்

மறைமலையடிகள்

 மறைமலையடிகள் (15.07.1876 – 15.09.1950) மறைமலையடிகளாரின் இயற்பெயர் வேதாசலம். நாகப்பட்டினம் அருகே காடம்பாடி என்ற கிராமத்தில் பிறந்தவர். சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சென்னைக் கிறித்துவக்… Read More »மறைமலையடிகள்