Skip to content

C Rajendiran

அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை

அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் அவ்வையார் குப்பத்தில் பிறந்தவர்.  வள்ளலார் மரபில் சுந்தரம்பிள்ளை சந்திரமதி இணையருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றினார். கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று 1930இல்… Read More »அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை

மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர்

மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் (02.04.1903 – 25.04.1990) சிதம்பரத்தில் சடையப்ப தேசிகருக்கும் பாலம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர்.  சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் பயின்றவர். அப்போது அங்கு ஆசிரியராக இருந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா… Read More »மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் (07.02.1902 – 15.01.1981) மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் நெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோயிலைச் சார்ந்த பெரும்புதூரில் பிறந்தவர். ஞானமுத்து தேவேந்திரனார் – பரிபூரணம் அம்மையாருக்குப் பத்தாவது மகனாகப்… Read More »மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (08.01.1901 – 27.08.1980) பல்கலைச் செல்வர் பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். பிரிட்டனில் லெம்னிக் கண்காட்சியில் தம் பாவலர் பாய்ஸ் கம்பெனியைக் கொண்டு பல நாடகங்களை… Read More »பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் “

“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் ” நான் பல மேடைகளில் , சில திருமண நிகழ்வுகளில் இதைக் கூறுவதுண்டு. ஐந்தறிவு கொண்ட  வண்டி மாடுகள் வண்டி மாடுகளுக்குத் தெரியும் …. ஒன்றை ஒன்று அனுசரித்து… Read More »“வண்டி மாடுகளும் வாழ்க்கைத் தத்துவமும் “

மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980) சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன்… Read More »மயிலை சீனி. வேங்கடசாமி

சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961) மயிலாடுதுறை மாவட்டம், கடகம் என்னும் ஊரில் பிறந்தார். சாமிநாத மலையமான், கமலாம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். மதுரைத் தமிழ்ச்… Read More »சாமி சிதம்பரனார்

கி.ஆ.பெ.விசுவநாதம்

கி.ஆ.பெ.விசுவநாதம் (11.11.1899 – 19.12.1994) தமிழுக்குத் தொண்டு செய்த பெருமக்களுள் நிறைவாழ்வு வாழ்ந்தவர் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். வாழ்க்கை என்னும் புத்தகத்திலும் உலகம் என்கிற பல்கலைக்கழகத்திலும் தாம் கண்டும் கேட்டும் அறிவு… Read More »கி.ஆ.பெ.விசுவநாதம்

கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார் (11.05.1897 – 07.03.1990) திருமதி. காமாட்சி, திரு. ஜடாதரர் இணையருக்கு 11.05.1897 அன்று சிவகங்கையில் பிறந்தவர். இவரது தமிழ்ப் புலமைக்குக் காரணமானவர் வித்துவான் தெய்வசிகாமணி. இவருக்குப் பிள்ளைமைப் பருவத்திலேயே இறையுணர்வு,… Read More »கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை

பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961) தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 02-03-1896 அன்று பிறவிப்பெருமான்பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். கார்காத்த வேளாளர் குலத்தில் சேதுப் பிள்ளை பிறந்தார். சேதுக்கடலாடி… Read More »பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை