Skip to content

C Rajendiran

பேராசிரியர் சி. இலக்குவனார்

பேராசிரியர் சி. இலக்குவனார் (17.11.1909 – 03.09.1973) நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மை மேடு ஊரினர். சிங்காரவேலர் இரத்தினம் அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். லட்சுமணன் என்ற இயற்பெயரைத் தமிழ் ஆசிரியர் சாமி. சிதம்பரனார்… Read More »பேராசிரியர் சி. இலக்குவனார்

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா (15.09.1909 – 03.02.1969) அறிஞர் அண்ணா – தமிழர் நெஞ்சங்களில் நின்று நிலைபெற்ற பெயர். காஞ்சிபுரத்தில் சாதாரண நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். குடும்பச்… Read More »பேரறிஞர் அண்ணா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30.10.1908 – 30.10.1963) தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் 30-10-1908 அன்று உக்கிரபாண்டித் தேவருக்கும் இந்திராணி… Read More »பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை (24.06.1907 – 26.05.1989)  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பிறந்தவர்.  பன்மொழிப் புலவராகப் பொலிந்தவர். தமிழகத்தில் அதிக அளவிலான நூல்கள்,  கட்டுரைகள் எழுதியவர்களின்  பட்டியலில் கவிஞர் சுத்தானந்த பாரதி முதலிடம் என்றால்… Read More »பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1959 முதல் 1967 வரையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பல்லவர் வரலாறு,… Read More »டாக்டர் மா. இராசமாணிக்கனார்

புலவர் குழந்தை

புலவர் குழந்தை (01.07.1906 – 25.09.1972) ஈரோடு மாவட்டம் ஓலவலசு எனும் ஊரில் பிறந்தவர். முத்துசாமிக் கவுண்டர் சின்னம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக 38 ஆண்டுகள் பணியாற்றியவர். கவிதை பாடுவதில்… Read More »புலவர் குழந்தை

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (26.06.1906 – 03.10.1995) சென்னை மயிலாப்பூரில் பொன்னுசாமி கிராமணியாருக்கும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை இரண்டாம் வகுப்பிற்குமேல் தொடர முடியாத நிலையில் அச்சுகோர்க்கும் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.… Read More »சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

கி.வா. ஜகந்நாதன்

கி.வா. ஜகந்நாதன் (11.04.1906 – 04.11.1988) வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் திருச்சி மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர். தந்தையார் வாசுதேவன். தமிழ்த்தாத்தா உவே.சா. அவர்களின் உத்தம சீடர். அவரின் பதிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக… Read More »கி.வா. ஜகந்நாதன்

தவத்திரு அழகரடிகள்

தவத்திரு அழகரடிகள் (10.04.1904 – 18.02.1981)  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 1904 இல்  பிறந்தவர்.  வள்ளலார் மரபில் சுப்பராய பிள்ளை,  மாணிக்கம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றினார்.  இயற்பெயர்… Read More »தவத்திரு அழகரடிகள்

அய்யா தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார்

அய்யா தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் (1903) திருமதி பழனியம்மாள் திரு. சுப்பையா செட்டியார் இணையருக்கு 05.05.1903 அன்று திருப்பூரில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர். நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். இராமகிருஷ்ண மடத்துடனான தொடர்புக்குப்… Read More »அய்யா தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார்