Skip to content

C Rajendiran

பேராசிரியர் வ. சுப. மாணிக்கம்

பேராசிரியர் வ. சுப. மாணிக்கம் (17.04.1917 – 25.04.1989) வ.சுப.மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியார் – தெய்வானை ஆச்சி அவர்களுக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இளமையில் பர்மா, இலங்கை ஆகிய அயல்நாடுகளில் பணிபுரிந்தார். பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் தொடர்பால் தமிழ் கற்று… Read More »பேராசிரியர் வ. சுப. மாணிக்கம்

க.வெள்ளைவாரணனார்

க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகச் சிறக்கப் பணியாற்றியவர். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மொழிப்புலத் தலைவராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். பழுத்த புலமையாளர். காட்சிக்கு எளியர்.… Read More »க.வெள்ளைவாரணனார்

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002) பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் திருச்சி மாவட்டம் கல்லணையை அடுத்துள்ள அரசங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியாருக்கு மகனாகப் பிறந்தவர். முதுகலைத் தமிழில் பல்கலைக்கழக… Read More »பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

பேராசிரியர் க.ச. அருள்நந்தி சிவம்

பேராசிரியர் க.ச. அருள்நந்தி சிவம் (1912) பேராசிரியர் அருள்நந்தி சிவம் 1912ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்து பேராசிரியர் எனச் சிறந்தவர். தத்துவம், தமிழ்மொழி, தமிழ்… Read More »பேராசிரியர் க.ச. அருள்நந்தி சிவம்

பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்

பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் (05.07.1914 – 15.08.2001) பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அவர்கள் செங்கல்பட்டு அங்கம்பாக்கத்தில் பிறந்தவர். ஆந்திரா உசுமானிய பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றியவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்… Read More »பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்

திருக்குறளார் வீ. முனுசாமி

திருக்குறளார் வீ. முனுசாமி (26.09.1913 – 04.01.1994) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தோப்பவாடி எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் வீராசாமி. உடன் பிறந்தார் மூவர். விழுப்புரத்தில் தொடக்கக் கல்வி. திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில்… Read More »திருக்குறளார் வீ. முனுசாமி

அருள்திரு தனிநாயகம் அடிகளார்

அருள்திரு தனிநாயகம் அடிகளார் (02.08.1913 – 01.09.1980) செசில் இராசம்மா, வஸ்தியாம்பிள்ளை ஹென்றி ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை இணையரின் மகனாக 02.08.1913 அன்று இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கரம்பொன் எனும் ஊரில் பிறந்தார். சேவியர் என்பது… Read More »அருள்திரு தனிநாயகம் அடிகளார்

அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு

அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு (12.10.1912 – 12.04.1993) செங்கல்பட்டு மாவட்டம், நெய்யாடுபாக்கத்தில் பிறந்தவர். துரைசாமி – சாரதாம்பாள் இணையருக்கு மகனாகத் தோன்றியவர். மாநிலக் கல்லூரியில் பயின்றவர். மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிப் பொதுக்கல்வி… Read More »அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு

டி.எம்.பி. மகாதேவன்

டி.எம்.பி. மகாதேவன் (1911 – 1983) பேராசிரியர் T.M.P. மகாதேவன் அவர்கள் 05-11-1983 அன்று பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவத் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அத்வைதச் சித்தாந்தத்தில் பெரும்புலமைப் பெற்றவர். அத்வைதம் பற்றி… Read More »டி.எம்.பி. மகாதேவன்

பேராசிரியர் மு. வரதராசனார்

பேராசிரியர் மு. வரதராசனார் (25.04.1912 – 10.10.1974) திருமதி அம்மாக்கண்ணு, திரு முனுசாமி முதலியார் இணையருக்கு 25-04-1912 அன்று வடஆர்க்காடு மாவட்டம் அம்மூர் அருகிலுள்ள வேலம் என்னும் சிற்றூரில் பிறந்தார். திருப்பத்தூரில் உயர்நிலைப்பள்ளியிலும் பிறகு… Read More »பேராசிரியர் மு. வரதராசனார்