Skip to content

C Rajendiran

புலவர் இளங்குமரனார்

புலவர் இளங்குமரனார் (30.01.1930 – 25.07.2021) திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். படிக்கராமர், வாழவந்தம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். 1946இல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1957 இல் புலவர் பட்டம்… Read More »புலவர் இளங்குமரனார்

சிலம்பொலி சு. செல்லப்பனார்

சிலம்பொலி சு. செல்லப்பனார் (22.12.1929 – 06.04.2019) நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்னும் ஊரில் சுப்பராயன், பழனியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கணித ஆசிரியராகப்  பணியைத் தொடங்கி  மாவட்டக் கல்வி அலுவலர்,  இரண்டாம் உலகத்… Read More »சிலம்பொலி சு. செல்லப்பனார்

டாக்டர் வா.செ.குழந்தைசாமி

டாக்டர் வா.செ.குழந்தைசாமி (14.07.1929 – 10.12.2016) கரூரை அடுத்த வாங்கலாம் பாளையம் ஊரினர்.  சென்னை (கிண்டி)  அண்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியர், பொறியியல் கல்வி இயக்குநர்,  அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்,  இருமுறை மதுரைக் காமராசர்… Read More »டாக்டர் வா.செ.குழந்தைசாமி

சி.ைனார் முஹம்மது

சி.ைனார் முஹம்மது (1929 – 2014) 1929 ஆம் ஆண்டு பிறந்த இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும் 1980களில் இருந்து நான்காண்டுகள் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். பணியிலிருந்து… Read More »சி.ைனார் முஹம்மது

மு.சீ. வெங்கடாசலம்

மு.சீ. வெங்கடாசலம் (1934) திருச்சியில் வாழ்ந்த மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர். தமிழ்ப் புலமை மிக்கவர். திருக்குறளைப் பற்றி ஆய்வு நோக்கத்துடன் கட்டுரை எழுதியவர். திருமதி ருக்குமணி திரு கே. சீனிவாசன் இணையரின் மகனாக… Read More »மு.சீ. வெங்கடாசலம்

கவிஞர் சுப்பு ஆறுமுகம்

கவிஞர் சுப்பு ஆறுமுகம் (28.07.1928) திரு.சுப்பையாபிள்ளை – சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாக சந்திரபுதுக்குளம், திருநெல்வேலியில் 28-07-1928இல் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக்கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத… Read More »கவிஞர் சுப்பு ஆறுமுகம்

கணபதி ஸ்தபதி

கணபதி ஸ்தபதி (1927 – 2011) கணபதி ஸ்தபதி அவர்கள் காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் 05-09-1927 அன்று மகனாகப் பிறந்தார். இவர்கள் குடும்பம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் – தஞ்சை… Read More »கணபதி ஸ்தபதி

பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி

பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி (02.05.1927 – 22.08.1988) பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் திருச்சியில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடங்கிய இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்… Read More »பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன் (27.06.1927 – 17.10.1981) கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி  இணையாருக்கு 8வது மகனாக 27-06-1927 அன்று… Read More »கவியரசு கண்ணதாசன்

பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்

பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் (25.06.1927  – 30.12.2015) பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்கள் திருவண்ணாமல மாவட்டம் வந்தவாசி வட்டம் அகரகொரக் கோட்டைக் கிராமத்தில் திருமிகு. ஜெயராவ் நைனார் – திமதி சுந்தரம்மாள் இணையருக்கு 25.06.1927 அன்று… Read More »பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்