Skip to content

C Rajendiran

பேராசிரியர் சோ.ந.கந்தசாமி

பேராசிரியர் சோ.ந.கந்தசாமி (15.12.1936) பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள் 15-12-1936இல் திருச்சி மாவட்ட உடையார்பாளைய வட்டம் இலையூர் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். இவர் தொடக்கக் கல்வியை… Read More »பேராசிரியர் சோ.ந.கந்தசாமி

திரு. பழ. நெடுமாறன்

திரு. பழ. நெடுமாறன் (10.03.1933) அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் சைவத்திரு கி.பழநியப்பனார் – பிரமு அம்மையாருக்கு மகனாக 10.03.1933ஆம் நாளன்று மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும்… Read More »திரு. பழ. நெடுமாறன்

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் (28.09.1933) ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செ.இரா. நடராசன்,  வள்ளியம்மாள் இணையருக்கு மகனாக 28.09.1933 ஆம் ஆண்டில் பிறந்தார். 88 வயதாகும் இவர் வாழும் தமிழ்க் கவிஞர்களில் தகுதியாலும் வயதாலும் அறிவாலும் … Read More »கவிஞர் ஈரோடு தமிழன்பன்

ஊரன் அடிகள்

ஊரன் அடிகள் (22.05.1933) திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் 22.05.1933 ஆம் நாளன்று பிறந்தார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தமது… Read More »ஊரன் அடிகள்

தீபம் நா.பார்த்தசாரதி

தீபம் நா.பார்த்தசாரதி (18.12.1932 – 13.12.1987) தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் இராமாநாதபுரம் மாவட்டம் நரிக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பயின்று தமிழ்ப் பண்டிதர் பட்டம் பெற்றவர். தங்கப் பதக்கமும் பெற்றவர். மதுரையில்… Read More »தீபம் நா.பார்த்தசாரதி

பேராசிரியர் முனைவர் மு.அப்துல்கறீம்

பேராசிரியர் முனைவர் மு.அப்துல்கறீம் (1932 – 01.03.2008) இஸ்லாமிய தமிழ் பேராசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் உடையவர். வாணியம்பாடி கல்லூரியில் முதலில் பணியாற்றினார். பின்னர் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் இருக்கும் காதர் முகைதீன் கல்லூரித்… Read More »பேராசிரியர் முனைவர் மு.அப்துல்கறீம்

T.E.S. இராகவன்

T.E.S. இராகவன் (07.10.1931) திருமலை ஈச்சம்பள்ளி ஸ்ரீனிவாசராகவன் என்பது இவரது முழுபெயர். 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. திருக்குறளைத் தமிழ் மொழியிலிருந்து இந்தி மொழிக்குச் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்தமைக்காக இவரது பெயர் சாகித்திய… Read More »T.E.S. இராகவன்

புலவர் என்.வி.இராமலிங்கம்

புலவர் என்.வி.இராமலிங்கம் (27.04.1931 – 23.02.2022) புலவர் என்.வி.இராமலிங்கம் அவர்கள் 27.04.1931 அன்று பிறந்தார். இவர் செங்கை நந்திவரம் கிராமத்தில், திருவாசகச் செம்மல் வே. ஏழுமலை – பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர்.… Read More »புலவர் என்.வி.இராமலிங்கம்

க.த.திருநாவுக்கரசு

க.த.திருநாவுக்கரசு (20.11.1931- 05.05.1989) செங்கல்பட்டு, மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி கிராமத்தில் திரு தருமலிங்க முதலியாருக்கும், திருமதி ருக்மணி அம்மையாருக்கும் 20-11-1931இல் பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் பிறந்தார். பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம் வரை சென்னையில்… Read More »க.த.திருநாவுக்கரசு

தவத்திரு தேமொழியார் சுவாமிகள்

தவத்திரு தேமொழியார் சுவாமிகள் (20.06.1930 – 29.07.1998) தேசிங்கு மன்னன் ஆட்சி புரிந்த செஞ்சி மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள சொக்கப் பெருவளூரில் அரங்கசாமி, நல்லம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றியவர்.  உடன்பிறந்தோர் இருவர்.  தமையன் கோபால்.… Read More »தவத்திரு தேமொழியார் சுவாமிகள்