Skip to content

C Rajendiran

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (24.09.1941) மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் திரு. தெண்டபாணிப் பிள்ளை, திருமதி  தையல்நாயகி  இணையருக்கு  24-09-1941 அன்று பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசு… Read More »பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்

பேராசிரியர் க. ப. அறவாணன்

பேராசிரியர் க. ப. அறவாணன் (09.08.1941 – 23.12.2018) சென்னை, அரும்பாக்கம், அய்யாவு நாயுடு காலனியில் வாழ்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம், கடலங்குடியில் பிறந்தவர். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்… Read More »பேராசிரியர் க. ப. அறவாணன்

பேராசிரியர் பி.என்.டயஸ்

பேராசிரியர் பி.என்.டயஸ் (1941) திருமதி. கேத்தரின் டயஸ் திரு. அகஸ்டின் டயஸ் இணையரின் மகனாக 07.08.1941 இல் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற இடத்தில் பிறந்தார். புள்ளியியலில் இளநிலை அறிவியல் பட்டமும் ஆங்கிலத்தில்… Read More »பேராசிரியர் பி.என்.டயஸ்

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (31.07.1941)     கோயம்புத்தூர் மாவட்டம் இளையபெருமாள், பழனியம்மாள் இணையருக்கு மகனாக வெள்ளலூரில் 30.07.1941 இல் பிறந்தவர். பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.வ. அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் (1969)… Read More »பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

டாக்டர் பொற்கோ

டாக்டர் பொற்கோ (09.06.1941) பொற்கோவின் இயற்பெயர் பொன் கோதண்டராமன். அரியலூர் மாவட்டத்தில் இரும்புலிக்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பொன்னுசாமி, ஆசிரியராக இருந்தவர். தாயார் பழனியம்மாள். தொடக்கக்கல்வி இரும்புலிக்குறிச்சியிலும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொன்பரப்பி என்ற… Read More »டாக்டர் பொற்கோ

பேராசிரியர் தி. இராசகோபாலன்

பேராசிரியர் தி. இராசகோபாலன் 12-02-1941  திருவாரூர் தியாகராசர் கோயிலுக்குப் பக்கத்துத்தெருவில் வாழ்ந்த திரு. தியாகராசன், திருமதி வேம்பு அம்மாள் இணையருக்கு 12-02-1941 அன்று பிறந்தவர். சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக, துறைத்தலைவராக 35… Read More »பேராசிரியர் தி. இராசகோபாலன்

பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு

பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு (1940)   திருமதி. மாரியம்மாள் திரு. பூபாலராயன் இணையரின் மகனாக 15.05.1940 ஆம் நாளன்று பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, மதுரை… Read More »பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு

பேராசிரியர் சாலமன் பாப்பையா

பேராசிரியர் சாலமன் பாப்பையா (22.02.1936) மதுரை, திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடியில் 22-02-1936இல் பிறந்தவர் பாப்பையா. இவரும் இவரது மனைவி ஜெயபாயும் மதுரையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்… Read More »பேராசிரியர் சாலமன் பாப்பையா

அறிஞர் அ. ங்கரவள்ளி நாயகம்

அறிஞர் அ. ங்கரவள்ளி நாயகம் (01.03.1936 – 29.05.2008) 01-03-1936 அன்று பிறந்தவர். 29-05-2008 அன்று மறைந்தவர். இவர் பிறந்த இடம் சங்கரன்கோயில். பாளையங்கோட்டை நாங்குநேரியில் கல்வி கற்றவர். கோயிற்பட்டியில் உள்ள கோ.வெ.நா.கல்லூரி, கே.ஆர்.… Read More »அறிஞர் அ. ங்கரவள்ளி நாயகம்

பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் (03.05.1935 – 10.09.1998) பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிறந்து கண்டாச்சிபுரத்தில் வளர்ந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளர், இணைப்பேராசிரியர்,… Read More »பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன்