Skip to content

C Rajendiran

கவிமாமணி முனைவர் குமரிச்செழியன்

கவிமாமணி முனைவர் குமரிச்செழியன் (20.03.1951) திருமதி மா. செல்லம்மாள் திரு இல முத்தையா நாடார் இணையரின் மகனாக 20-03-1951 அன்று கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்கரை என்ற சிற்றூரில் பிறந்தவர். இயற்பெயர் துரைசாமி. மேலக்கிருஷ்ணன்புதூர் என்ற… Read More »கவிமாமணி முனைவர் குமரிச்செழியன்

பேராசிரியர் முனைவர் கஸ்தூரி ராஜா

பேராசிரியர் முனைவர் கஸ்தூரி ராஜா (14.05.1950) திரு. இராகவன், சுந்தராம்பாள் இணையருக்கு ஐந்தாவது மகளாக 14.05.1950 ஆம் நாளன்று பிறந்தவர். எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., இதழியலில் முதுகலைப் பட்டம், சித்தாந்தத்திலும் பட்டங்கள் பெற்றவர். 1978… Read More »பேராசிரியர் முனைவர் கஸ்தூரி ராஜா

மருத்துவர் க. கோபால் எம்.பி.பி.எஸ்

மருத்துவர் க. கோபால் எம்.பி.பி.எஸ் (12.03.1950) திருமதி. அழகம்மாள், திரு.கந்தசாமி இணையருக்கு மூன்றாம் மகனாக 12-03-1950 அன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள மேலவங்காரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலும் திருச்சியிலும்… Read More »மருத்துவர் க. கோபால் எம்.பி.பி.எஸ்

பேராசிரியர் டாக்டர் கு. மோகனராசு

பேராசிரியர் டாக்டர் கு. மோகனராசு (12.08.1947) திரு. குப்புசாமி திருமதி தேசம்மாள் இணையரின் மகனாக 12.08.1947 ஆம் நாளன்று சென்னை இராயபுரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையத்தில் 35 ஆண்டுகள் பணி… Read More »பேராசிரியர் டாக்டர் கு. மோகனராசு

பேராசிரியர் அர. வெங்கடாசலம்

பேராசிரியர் அர. வெங்கடாசலம் (25.01.1947) திருமதி. அல்லியம்மாள் திரு. அரங்கசாமி இணையருக்கு 25.01.1947 அன்று அவிநாசி அருகே உள்ள சேவூரில் பிறந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஆய்வில் ஈடுபட்டார். ஆன்மிகம், ஆளுமை, கல்வி, உளவியல்,… Read More »பேராசிரியர் அர. வெங்கடாசலம்

கா.வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி

கா.வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி (02.02.1946) திருமதி.பர்வதவர்த்தினி, திரு. காஞ்சிபுரம் இராமச்சந்திரன் விசுவநாதன் இணையரின் மகனாக 02.02.1946 அன்று பிறந்தவர். ஆந்திராவில் உள்ள சித்தூரில் 12ஆம் வகுப்புவரை படித்தவர். சென்னையில் சுங்கத்துறையில் பணிபுரிந்து வந்தார். அப்போது… Read More »கா.வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி

பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்

பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் (23.05.1944) சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 25க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். பெண்ணியம் தொடர்பாகப் பல… Read More »பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்

முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம்

முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம் (06.04.1943) பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் என்னும் ஊரில் திருவாளர் மு.வெங்கடாசலம்– செல்லம்மாள் ஆகியோர்க்கு மகனாக 06.04.1943 இல் பிறந்தவர். திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன… Read More »முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம்

அ. திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன்

அ. திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் (10.05.1950) திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் பலாலியில் திருமதி பர்வதவர்தினி அம்மையாருக்கும் திருமிகு ஜம்புகேஸ்வரர் குருக்கள் இணையருக்கு மகளாக 10.05.1950 அன்று… Read More »அ. திருமதி டாக்டர் கௌசல்யா சுப்பிரமணியன்

பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்

பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் (25.12.1942) பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன் அவர்கள் இலங்கையில் உள்ள முல்லை மாவட்டத்தில் முள்ளியவளையில் திருமதி நா. நீலாம்பாள் திருமிகு நாகராஜ ஐயர் தம்பதியருக்கு மகனாக 25.… Read More »பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்