Skip to content

C Rajendiran

எழுத்தாளர் ஜனனி ரமேஷ்

எழுத்தாளர் ஜனனி ரமேஷ் (16.09.1959) திரு ஜனனி இரமேஷ் அவர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி திருமதி ஜெயலட்சுமி தம்பதியருக்கு 16-09-1959இல் பட்டுக்கோட்டையில் பிறந்தார். படித்து, வளர்ந்து, பணியாற்றி, வசிப்பது எல்லாம் சென்னையில்தான். ஓய்வு பெற்ற காப்பீட்டுத்… Read More »எழுத்தாளர் ஜனனி ரமேஷ்

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (28.11.1958) திருமதி ஆர். தனலெட்சுமி, திரு அ. ரெங்கராஜு இணையருக்கு 28-11-1958 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எனும் ஊரில் ஆர். பாலகிருஷ்ணன் பிறந்தார். இந்தியவியல் துறையில் 30 ஆண்டுகாலமாக… Read More »ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சின்னசாமி இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ்

சின்னசாமி இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ் (12.02.1957) திருமதி குப்பாயி அம்மாள் திரு வை. சின்னசாமி இணையரின் நான்காவது மகனாக 12.02.1957 இல் பிறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கோவிந்தம்பாளையம் இவரது சொந்த ஊர்.… Read More »சின்னசாமி இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ்

இலங்கை ஜெயராஜ்

இலங்கை ஜெயராஜ்  (24.10.1957) இலங்கை, யாழ்ப்பாணம் நல்லூரை அடுத்த செட்டிக்குளத்தில் 24-10-1957 அன்று பிறந்தவர். பெற்றோர் இலங்கைராஜா, குலமணி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1980இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாகச்… Read More »இலங்கை ஜெயராஜ்

பேராசிரியர் சா. சண்முகம்

பேராசிரியர் சா. சண்முகம் (23.03.1955) திருமதி. சா. இலட்சுமி அம்மாள் திரு. க. சாமிநாதப் பிள்ளை இணையரின் மகனாக 23.03.1955 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆலத்தூரில் பிறந்தார். ஆலத்தூர் நடுநிலைப் பள்ளிலும்… Read More »பேராசிரியர் சா. சண்முகம்

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் (15.10.1953) கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தில் (துர்கம் என்றால் கோட்டையுடன் கூடிய மலை என்று பொருள்) பிறந்தவர். தியாகதுருகத்தில் உள்ள மலையில் திப்பு சுல்தான் கட்டிய கோட்டைகளும் விட்டுச்… Read More »பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்

கவிப்பேரரசு வைரமுத்து 

கவிப்பேரரசு வைரமுத்து (13.07.1953) கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் இராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக 13.07.1953 இல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இளங்கலை, முதுகலை (1971 – 1976)… Read More »கவிப்பேரரசு வைரமுத்து 

பேராசிரியர் அ. அறிவுநம்பி 

பேராசிரியர் அ. அறிவுநம்பி (10.11.1952 – 09.04.2017) காரைக்குடியில் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கம் அவர்களுக்குத் திருமகனாக 10.11.1952 ஆம் நாளன்று பிறந்தவர். தமிழ் கற்றுத் தேர்ந்தவர்; தங்கப் பதக்கம் பெற்றவர்; கவிஞர்; கவியரங்கம் பல கண்டவர்;… Read More »பேராசிரியர் அ. அறிவுநம்பி 

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ்

பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ் (5.2.1948) பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நெல்லியாங்குளம் என்ற ஊரில் திரு. கனகசாந்தி நைனார் – திருமதி. சுனந்தா இணையருக்கு 5.2.1948இல்… Read More »பேராசிரியர் டாக்டர் கனக. அஜிததாஸ்

சோம. வீரப்பன்

சோம. வீரப்பன் (05.08.1952) திருமதி சிவகாமி ஆச்சி, திரு. சோமையா செட்டியார் இணையரின் மகனாக 05.08.1952 அன்று தேவகோட்டையில் பிறந்தவர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பள்ளிகளிலும் பின் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றவர். இளநிலை அறிவியல்… Read More »சோம. வீரப்பன்