Skip to content

C Rajendiran

பொறியாளர் தே. ஹெலினா கிரிஸ்டோபர்

பொறியாளர் தே. ஹெலினா கிரிஸ்டோபர் (16.12.1968) பொறியாளர் தே. ஹெலினா கிரிஸ்டோபர் அவர்கள் புதுக்கோட்டையில்  தேவசகாயம் –  ஜீவமணி இணையருக்கு 16.12.1968 இல் மகளாகப் பிறந்தார். பள்ளி படிப்பை சேலம், ஆத்தூர், புதுக்கோட்டை எனப்… Read More »பொறியாளர் தே. ஹெலினா கிரிஸ்டோபர்

முனைவர் ரஹமத் பீபி

முனைவர் ரஹமத் பீபி (25.04.1968) திரு. பீர்முகம்மது இணையரின் மகளாக 25.04.1968 இல் பிறந்தவர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு இவரது சொந்த ஊர். திருச்சி டால்மியா புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும், திருவையாறு… Read More »முனைவர் ரஹமத் பீபி

மருத்துவர் ப. இரமேஷ்

மருத்துவர் ப. இரமேஷ் (11.01.1964) திரு. பழனியப்பன், திருமதி ருக்மணி இணையருக்கு 11.01.1964இல் பிறந்தவர். கரூர் அரிமா சங்க மார்னிங் ஸ்டார் பள்ளியிலும் நகராட்சிப் பள்ளியிலும் தமிழ்வழியில் பயின்றவர். தஞ்சை, மதுரை மருத்துவக் கல்லூரிகளில்… Read More »மருத்துவர் ப. இரமேஷ்

தி. தாமரைச்செல்வி

தி. தாமரைச்செல்வி (01.09.1963) திருமதி விமலா தேவி தியாகராசன் இணையரின் மகளாக 01.09.1963 இல் பிறந்தவர். தாமரைச்செல்வி புதுவை அரசு கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையில் எம்.ஃபில்., பட்டமும் (நெறியாளர்… Read More »தி. தாமரைச்செல்வி

நீதியரசர் அரங்க. மகாதேவன்

நீதியரசர் அரங்க. மகாதேவன் (10.06.1963) திருமதி. கிருஷ்ணம்மாள், திரு. மா. அரங்கநாதன் இணையரின் மகனாக 10.06.1963 ஆம் நாளன்று சென்னையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றவர். சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டப்… Read More »நீதியரசர் அரங்க. மகாதேவன்

பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (03.04.1963) பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் திரு.ஆறுமுக நாயகர், திருமதி ராஜரத்தினம் இணையருக்குப் புதுச்சேரியில் 03.04.1963 இல் பிறந்தவர். புதுச்சேரியிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும் தாகூர் அரசுக்… Read More »பேராசிரியர் க.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

டாக்டர் ந.வ. அஷ்ரப் குஞ்ஞனு

டாக்டர் ந.வ. அஷ்ரப் குஞ்ஞனு (05.02.1962) திருமதி. சி. எச். ஆயினா, திரு. என்.வி. அப்துல் ரகுமான் இணையரின் மகனாக 05.02.1962 அன்று திருச்சி காஜா நகரில் பிறந்தவர். ஆங்கிலம், மலையாளம், இந்தி, அரபு… Read More »டாக்டர் ந.வ. அஷ்ரப் குஞ்ஞனு

முனைவர் மு.க. அன்வர் பாட்சா

முனைவர் மு.க. அன்வர் பாட்சா (05.07.1960) கோயம்புத்தூரில் திரு.முகமது கௌஸ், திருமதி. மக்பூல் ஜான் இணையருக்குப் பிறந்து பயின்று வாழ்வில் உயர்ந்தவர். தன்னுடைய முயற்சியால் கற்றுத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவை எல்.பி.ஓ.ஏ.,… Read More »முனைவர் மு.க. அன்வர் பாட்சா

டாக்டர் கு. கணேசன்

டாக்டர் கு. கணேசன் (20.05.1960) சேலம் கவிஞர், முனைவர் கு. கணேசன், தமிழ் இலக்கியம், பொருளியல், அரசியல், நிர்வாக இயல், கல்வியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 20-05-1960இல் பிறந்தவர். தமிழ்க் கவிதை குறித்து… Read More »டாக்டர் கு. கணேசன்

இரா.கதிரவன்

இரா.கதிரவன் (11.05.1959) திருமதி. இராதா, திரு. வே. இராமநாதன் இணையரின் மகனாக 11.05.1959 இல் இன்றைய கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிறந்தவர். தியாகராயநகர் ஸ்ரீராமகிருஷ்ண உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியும்… Read More »இரா.கதிரவன்