Skip to content

C Rajendiran

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22 என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.எனவே அனைவரும் கருத்தில் கொண்டு… Read More »திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22

அற்புதமான பேச்சு 👌🔥 Thenkachi Ko Swaminathan speech in Tamil | Best speech in Tamil | Motivation

தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போகிற போக்கில் எத்தனை குறள்களுக்கு விளக்கம் .. நாவலர் நெடுஞ்செழியன் திருக்குறள் விளக்கம் குறித்து குறிப்பிடுகிறார் எவ்வளவு இனிமையான விளக்கம் தெரிந்த திருக்குறள்களுக்குத் தெரியாத பார்வை

மருத்துவர் சு. கார்த்தி

மருத்துவர் சு. கார்த்தி (29.06.1983) திருமதி. அமராவதி, திரு. சுப்பிரமணியம் இணையரின் மகனாக 29.06.1983 ஆம் நாளன்று பிறந்தவர். கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சோமனூர் இவரது சொந்த ஊர். பள்ளிப் படிப்புக்குப்பின் அரசு… Read More »மருத்துவர் சு. கார்த்தி

பேராசிரியர் முனைவர் ஆ. மணி

பேராசிரியர் முனைவர் ஆ. மணி (15.05.1976) திருமதி ஆ. தேவகி திரு கா. ஆறுமுகம் இணையரின் தலைமகனாக 13.05.1976 அன்று பிறந்தவர். தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். கெங்குவார்பட்டி கெ. கல்லுப்பட்டி,… Read More »பேராசிரியர் முனைவர் ஆ. மணி

டாக்டர் சுப. திருப்பதி எம்.பி.பி.எஸ்

டாக்டர் சுப. திருப்பதி எம்.பி.பி.எஸ் (16.11.1973) திருமதி விசாலாட்சி திரு. வ.சுப. சுப்பையா இணையரின் மகனாக  16-11-1973 அன்று மதுரை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தவர். திருச்சி காமகோடி வித்யாலயாவில் பள்ளிக் கல்வியும் தஞ்சை, மதுரை… Read More »டாக்டர் சுப. திருப்பதி எம்.பி.பி.எஸ்

முனைவர் ஜாகிர் ஹுசைன்

முனைவர் ஜாகிர் ஹுசைன் (25.05.1971) திருமதி. எஸ். சுலைஹா பீவி, திரு.எம்.அகமது இணையரின் மகனாக 25.05.1971 ஆம் நாளன்று குமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தார். இளங்கலைப் பட்டமும் அரபு இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.… Read More »முனைவர் ஜாகிர் ஹுசைன்

முனைவர் க. பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

முனைவர் க. பாலமுருகன் ஐ.ஆர்.எஸ். (28.12.1970) திருமதி கா. பவுனம்மாள் திரு தி.வை. கருணாகரன் இணையரின் மகனாக      28-12-1970 அன்று பிறந்தவர். அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். பள்ளிக்கல்வியை… Read More »முனைவர் க. பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி

நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி (13.08.1971) திருமதி சியாமளா திரு. சொன்னப்பன் இணையரின் மகனாக 13.08-1971 அன்று கும்பகோணத்தில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளைக் கும்பகோணத்தில் மேற்கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் சென்னைச்  சட்டக்… Read More »நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி

பேராசிரியர் க.திருமுருகன்

பேராசிரியர் க.திருமுருகன் (01.03.1970) பேராசிரியர் முனைவர். க. திருமுருகன் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் திரு கலிவரதன், திருமதி சாந்தகுமாரி இணையருக்கு 01-03-1970 அன்று மகனாகப் பிறந்தவர். பிரஞ்சு இலக்கியத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர்,… Read More »பேராசிரியர் க.திருமுருகன்

முனைவர் அ. நசீமா

முனைவர் அ. நசீமா (12.10.1969) பேராசிரியர் நசீமா அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமதி அபூபக்கர் இணையருக்கு மகளாக 12.10.1969 இல் பிறந்தார். சென்னை மயிலாப்பூர் தூய எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியும்,… Read More »முனைவர் அ. நசீமா