Skip to content

C Rajendiran

திரு. பா. சீனிவாசன்,சென்னை

திரு. பா. சீனிவாசன்,சென்னை தமிழ் அறிஞர்களுக்கும், திருக்குறள் அமைப்புகளுக்கும், தமிழ் வழிப்பாட்டுக் குழுக்களுக்கும் பாலமாக செயல்பட்டு ‘தெய்வ முரசு’ என்ற ஆன்மீக இதழின் வெளியீட்டாளராகப் பணியாற்றியவர் பா. சீனிவாசன். தனது தந்தையார் வழக்கறிஞர் பாலசுந்தரத்தின்… Read More »திரு. பா. சீனிவாசன்,சென்னை

அருள்திரு குருபழனி அடிகள்.மதுராந்தகம்

அருள்திரு குருபழனி அடிகள், மதுராந்தகம்,காஞ்சிபுரம் (மா). மறைமலை அடிகளின் மாணாக்கர் அழகரடிகள், தான் ஆற்றிய சமயச் சொற்பொழிவுகளோடு திருக்குறளையும் திருமறையாகப் போற்றி 1950 களில் பல திருத்தலங்களில் திருக்குறள் மன்றங்களையும் நிறுவினார். தான் வாழ்ந்த… Read More »அருள்திரு குருபழனி அடிகள்.மதுராந்தகம்

திருமதி. ரூபி ரெஜினா ,செங்கல்பட்டு

ரூபி ரெஜினா ,செங்கல்பட்டு திருக்குறள் பரப்புரைக்காக ரூ.20,00,000/- (இருபது இலட்சம்) தொடக்கப்பள்ளி ஆசிரியை   ஒருவர் செலவு செய்துள்ளார் என்று செய்தித்தாளில் படித்த போது நான் வியப்பில் உறைந்து போய்விட்டேன். அவரை உடனடியாக செங்கல்பட்டுச்… Read More »திருமதி. ரூபி ரெஜினா ,செங்கல்பட்டு

கவனகர் திரு. இரா. எல்லப்பன்,செங்கல்பட்டு

திரு. இரா. எல்லப்பன், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் எல்லைகளைக் கடந்து எல்லோரிடமும் பழகி திருக்குறள் பரப்புரை செய்து வந்தவர்  கவனகர், கலைஞர் எல்லப்பனை இத்தொகை நூலில் சேர்த்து எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி பல்கலைக்கழகங்களில் படிக்காமலேயே திருக்குறள் கருத்துகளில்… Read More »கவனகர் திரு. இரா. எல்லப்பன்,செங்கல்பட்டு

திரு. சி. இராஜேந்திரன் ,வள்ளுவர் குரல் குடும்பம்

திரு. சி. இராசேந்திரன், IRS Retd சென்னை. “வள்ளுவர் குரல் குடும்பம்” (Voice of Valluvar Family ) என்ற வலைத்தள இயக்கத்தை உருவாக்கி 300 நண்பர்களை இணைத்துக் கொண்டு திருக்குறள் பரப்புரை செய்து… Read More »திரு. சி. இராஜேந்திரன் ,வள்ளுவர் குரல் குடும்பம்

திரு. சுப்பராயன்,திருவள்ளூர்,சென்னை

திரு. சுப்பராயன், திருவள்ளூர்,சென்னை. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலேயே திருக்குறள் சுப்பராயன் என்று அழைத்து வழிச் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். தற்போது அவர் ஓய்வுப் பெற்றாலும் தலைமைச் செயலகத்திலும் அனைத்து செயலாளர்களிடம் சென்று… Read More »திரு. சுப்பராயன்,திருவள்ளூர்,சென்னை

திரு. குப்புசாமி (எ) செவ்வியன்,நீலாங்கரை,சென்னை.

திரு. குப்புசாமி (எ) செவ்வியன், (ஆம்பலாப்பட்டு, ஒரத்தநாடு), நீலாங்கரை,சென்னை. “திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கி இயக்குனர் வீ. சேகருடன் இணைந்து திருக்குறள் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றி வருபவர் செவ்வியன். நீலாங்கரையில்… Read More »திரு. குப்புசாமி (எ) செவ்வியன்,நீலாங்கரை,சென்னை.

திரு. வீ. சேகர்,சென்னை

திரு. வீ. சேகர், கோடம்பாக்கம், சென்னை. “திருவள்ளுவர் கலைக்கூடம்” என்ற திரை நிறுவனத்தையும், “மக்கள்மேடை” என்ற திங்கள் இதழையும் நடத்திக்கொண்டு 15 திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்ட மக்கள்  இயக்குனரை நாம் சந்திக்க முடியுமா என… Read More »திரு. வீ. சேகர்,சென்னை

திரு. இ. ஆறுமுகம்,அம்பத்தூர், சென்னை

திரு. இ. ஆறுமுகம், அம்பத்தூர், சென்னை. தான் கட்டி வழிப்படும் அம்மன் கோவிலிலேயே திருவள்ளுவருக்கும், ஒளவையாருக்கும் சிலை அமைத்து வழிப்பட்டு வருகிறார் ஆறுமுகம். இதனை நான் சிறப்பாகக் கருதுகிறேன். நான் தேனி மாவட்டக் கல்வி… Read More »திரு. இ. ஆறுமுகம்,அம்பத்தூர், சென்னை

திரு. கொ. பெ. திருவரங்கன்,நங்கநல்லூர், சென்னை

திரு. கொ. பெ. திருவரங்கன், நங்கநல்லூர், சென்னை. “திருவள்ளுவர் தெய்வ வழிபாட்டு இயக்கம்” என்ற பெயரை ஓர் அறிக்கையில் பார்த்த உடனே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். ஏனென்றால், அப்போதுதான் (2004)-ல் கேரள சிவானந்தரின் திருவள்ளுவர் கோவிலைப்… Read More »திரு. கொ. பெ. திருவரங்கன்,நங்கநல்லூர், சென்னை