Skip to content

C Rajendiran

திரு. தனபால்,இராணிப்பேட்டை

திரு. தனபால், இராணிப்பேட்டை, வேலூர் (மாவட்டம்). தமிழ்நாடு திருக்குறள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் என்று எனக்கு நானே பொறுப்பை எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள திருக்குறள் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு மண்டல மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்தபோது.… Read More »திரு. தனபால்,இராணிப்பேட்டை

திரு.வை.மா.குமார்,திருவண்ணாமலை.

திரு. வை. மா. குமார், திருவண்ணாமலை. “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி”என்ற குறளை செயல்படுத்தி வரும் எனது இப்போதைய திட்டத்திற்கு அச்சாரமாக அமைந்தது வை.மா.குமார் சொன்ன ஒரு நிகழ்வு. இலம்பாடிகளாக… Read More »திரு.வை.மா.குமார்,திருவண்ணாமலை.

திரு. த. ஆதிலிங்கம்,சென்னை

திரு. த. ஆதிலிங்கம், சென்னை. திருக்குறளுக்கென்று முழு நேரமும் ஒதுக்கி செயல்படுபவர்கள் வரிசையில் சென்னை  பேராசிரியர் கு மோகனராசுவிற்கு அடுத்து இவர்தான் வருவார். குமரி மாவட்டத்தில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கிளைகள் பரப்பி தான்… Read More »திரு. த. ஆதிலிங்கம்,சென்னை

திரு. பாஸ்கரன், சென்னை

திரு. பாஸ்கரன், சென்னை. தன் மகன் “கருணாகரன்”  27 வயதில் இறந்த சோகத்தில் மூழ்கியிருந்த பாசுகரனாருக்கு இவ்விழப்பை எப்படி ஈடு செய்வது என்ற எண்ணம் மேலோங்கியது. ‘கருணாகரன்’ பெயர் உலகில் நிலைத்து நிற்கவேண்டுமென்று நினைக்கிறார்.… Read More »திரு. பாஸ்கரன், சென்னை

திருமதி. சா. தமிழ்ச்செல்வி,திருவண்ணாமலை

திருமதி. சா. தமிழ்ச்செல்வி, திருவண்ணாமலை. திருவண்ணாமலை நகரத்தில் ,”அண்ணாமலைக்கு அரோகரா” என்பது போல அல்லா கோவில் “லா இலாஹா இல்லல்லா” என்ற முழக்கத்தைப் போல திருக்குறள் முழக்கங்களை திருவள்ளுவர் கருத்துகளை அதிகாலையிலேயே ஒலிபெருக்கி வாயிலாக… Read More »திருமதி. சா. தமிழ்ச்செல்வி,திருவண்ணாமலை

திரு.குப்பன்,திருவண்ணாமலை.

திரு. குப்பன், திருவண்ணாமலை. “திருவள்ளுவர் திருவுருவத்தை” சூடிக்கொண்டு நாடு முழுவதும் நடக்கும் திருவள்ளுவர் திருவிழாக்களில் இவரைப் பார்க்கலாம். அதற்கான முன்னெடுப்பை இவர் செய்யும் போது இவர் மனைவியும் இல்லத்தாரும் மகிழ்ச்சியாக அனுப்பிவைப்பது அவர்களின் முதிர்ச்சியைக்… Read More »திரு.குப்பன்,திருவண்ணாமலை.

திரு. அய்யா மோகன்,கள்ளக்குறிச்சி.

திரு. அய்யா மோகன், கள்ளக்குறிச்சி. “குறள் அருவி” என்ற இதழின் ஆசிரியரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நன்கு அறிமுகமானத் தமிழாசிரியர். தனது இல்லத்தையும் வாகனத்தையும் கூட திருக்குறளால் அலங்கரிப்பவர். திருக்குறளை பள்ளிப்பாடமாக மட்டுமல்லாமல் வீடுகளிலும்… Read More »திரு. அய்யா மோகன்,கள்ளக்குறிச்சி.

திரு. தா. சம்பத்,திருக்கோவலூர்.

திரு. தா. சம்பத், திருக்கோவலூர். தா. சம்பத் என்பது இவரது பெயர் மட்டுமல்ல. தா. சம்பத் என்றால் எல்லோருக்கும் எல்லா நேரமும் ஏதாவது தந்துவிட வேண்டும் என்று எண்ணமுடையவர். அதனால், ஏற்படும் பெரும் இழப்பைக்… Read More »திரு. தா. சம்பத்,திருக்கோவலூர்.

திரு. தங்கபழமலை,திருக்கோவலூர்

திரு. தங்கபழமலை, திருக்கோவலூர். திருக்கோவலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேனிலைப் பள்ளியில் மிகப்பெரிய சிலையாக (6 அடி அமர்ந்த நிலையில் ) திருவள்ளுவரைப் பார்க்கும் எவரும் வியந்து போவார்கள். அந்த சிலை அமையத்  தூண்டுதலாக… Read More »திரு. தங்கபழமலை,திருக்கோவலூர்

மருத்துவர். பாலதண்டாயுதம்,விழுப்புரம்.

மருத்துவர். பாலதண்டாயுதம், விழுப்புரம். விழுப்புரம் நான்கு சாலை சந்திப்பில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர் எங்களுக்காக நான்குமணி நேரம் காத்திருந்தார் என்று அறிந்தபோது துடித்துப் போனோம். அதிகப் பழக்கமில்லை. ஆயினும் சுமந்து வருவது திருவள்ளுவர் சிலை… Read More »மருத்துவர். பாலதண்டாயுதம்,விழுப்புரம்.