Skip to content

C Rajendiran

திரு.கருபேச்சிமுத்து,திருச்சி

திரு. கருபேச்சிமுத்து, திருச்சி ‘வள்ளல்கள்’ வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் கருபேச்சிமுத்து. திருச்சி பாரத் மிகுமின் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணியாற்றி தனது திட்டமிட்ட உழைப்பாலும், இல்லறத் துணைவியின் இனிமையான நட்பாலும், சமூகத்தின் மிக உயர்ந்த நிலைக்குச்… Read More »திரு.கருபேச்சிமுத்து,திருச்சி

திரு.தென்னிலை கோவிந்தன்,கரூர்

திரு. தென்னிலை கோவிந்தன், கரூர் மாவட்டம் வழக்கறிஞராகப் படித்த இவர் வாழ்க்கைக்காக எடுத்துக் கொண்டது கருப்புட்டி வாணிகம். ஆனால், நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பதோ திருக்குறள் பரப்புரை. கரூர்ப் பகுதி மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து… Read More »திரு.தென்னிலை கோவிந்தன்,கரூர்

திரு.குறளகன்,கரூர்

திரு. குறளகன், கரூர் தமிழ்ப் படித்துத் தமிழாசிரியர்களாகப் பணியாற்றிய, பணியாற்றுகின்ற எத்தனை பேர் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு தங்களுடைய சொந்த நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவிடுவார்கள் என்று பார்த்தால் நூறு பேர் கூட… Read More »திரு.குறளகன்,கரூர்

திரு.குறளடியான்,கோவை

அமரர்  திரு. குறளடியான், கோவை இவர் தமிழக அரசின் உள்ளாட்சித்துறையில் ஒன்றிய ஆணையர். ஆனால், அவர் தான் தன் பெயரை குறளடியான் என்று வைத்துக்கொண்டு ஓய்வு பெற்று 20 ஆண்டுகளாக திருக்குறள் பணியும் தமிழ்ப்பணியும்… Read More »திரு.குறளடியான்,கோவை

செல்வி.பராசக்தி,பவானி

செல்வி. பராசக்தி பவானி, ஈரோடு மாவட்டம் செய்தித்தாள்களில் படித்தும், நண்பர்கள் சொல்லிக் கேட்டுமே பலருடன் நான் தொடர்புக் கொண்டு அவர்களை என்னுடைய இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன். அதுபோல ‘தினத்தந்தி’ செய்தித் தாளில் படித்துத் தொடர்புக்… Read More »செல்வி.பராசக்தி,பவானி

திருமதி. கொ.ப. செல்லம்மாள்,சென்னை

திருமதி . கொ.ப. செல்லம்மாள், கோட்டூர், சென்னை பத்தாண்டுகளுக்கு முன் ‘தினத்தந்தியில்’ “ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி திருக்குறள் பரப்பும் செல்லம்மாள்” என்ற கட்டுரையைப் படித்தேன். அடுத்த ஓரிரு மாதத்திலேயே அவருடைய முகவரியைத் தேடிக்  கண்டுபிடித்து… Read More »திருமதி. கொ.ப. செல்லம்மாள்,சென்னை

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர் கரூர் கண் மருத்துவர் இரமேஷை சந்திக்க நண்பர் குறளகனுடன் சென்றேன். நோயாளிகளைப் பார்க்கும் நேரம். ஐந்து மணித்துளிகள் மட்டுமே பேச முடியும். விரைவாகப் பேசி முடியுங்கள் என்று எச்சரிக்கை செய்தார்… Read More »கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்

திரு. க. செங்குட்டுவன்,கரூர்

திரு. க. செங்குட்டுவன், கரூர். அப்பரடிகள் மீது கொண்ட அளவற்ற பற்றால் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் என்றே தன்  பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தார் என்பதை சேக்கிழாரின் பெரியபுராணம் சொல்கிறது. அதுபோல கரூர்… Read More »திரு. க. செங்குட்டுவன்,கரூர்

திரு. சேலம் பாலன்,ஈரோடு

திரு. சேலம். பாலன், ஈரோடு. சேலம் அம்மாப்பேட்டையில் நெசவாளர் குடும்பத்தில் நாட்டு விடுதலைப் போராட்ட வீரரின் மகனாகப் பிறந்த பாலன். தற்போது ஈரோட்டில் வாழ்கிறார். வெறுமனே வசிக்கிறார் என்பதற்கும் பதிலாக வாழ்கிறார் என்று சொல்வதற்கு,… Read More »திரு. சேலம் பாலன்,ஈரோடு

திரு. பாலமுருகனடிமை,இரத்தினகிரி, வேலூர்.

திரு. பாலமுருகனடிமை, இரத்தினகிரி, வேலூர். வாய் பேசுவதில்லை இடையில் ஒரு கோவணத்தைத்தவிர வேறில்லை. இப்படி கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து, மக்களுக்கு அருளாசி வழங்கி, கரடுமுரடான ஒரு குன்றை சோலையாக்கி, பளிங்குக் கற்களால் முருகனுக்கு… Read More »திரு. பாலமுருகனடிமை,இரத்தினகிரி, வேலூர்.