Skip to content

C Rajendiran

திரு. தன்மானன்,திருப்பூர்

திரு. தன்மானன், திருப்பூர் தொண்டர் வரிசையில் தன்மானன் தனித்துவமானவர் என்று குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தமிழுக்காகவும், சமுதாய மறுமலர்ச்சிக்காகவும் செயல்படுபவர். தனித்தமிழில் உரையாடுவதை கடுமையாகக் கடைப்பிடிப்பவர். தாய்த் தமிழ் மழலைப்பள்ளி ஒன்றை நடத்தி தோல்விக்கண்டவர்.… Read More »திரு. தன்மானன்,திருப்பூர்

திரு. தங்கராசு,திருப்பூர்

திரு. தங்கராசு, திருப்பூர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தோழர் தியாகுவின் வழிகாட்டுதலில் தமிழ் வழி மழலையர்ப்பள்ளி தமிழ்நாட்டில் 40 இடங்களில் உருவாக்கின. ஆனால், இன்று 20 பள்ளிகள் தான் போராட்டத்தோடு இயங்குகின்றன. ஆனால், திருப்பூரில்… Read More »திரு. தங்கராசு,திருப்பூர்

திரு. ப. தங்கராசு,கரூர்

தெள்ளியரான திருவுடையாரில் இவர் ஒருவர். கரூரில் பி.டி. கோச் தங்கராசு என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று சிலரைத் தான் சொல்ல முடியும். ஏன் அவ்வளவு உறுதியாகக் கூறுகின்றேன் என்றால்… Read More »திரு. ப. தங்கராசு,கரூர்

திரு. மேலை பழனியப்பன்,கரூர்

திரு. மேலை பழனியப்பன், கரூர் “தொட்டதெல்லாம் பொன்னாகும்”      “தோன்றின் புகழொடு தோன்றுக” என்னும் வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் நம் பழனியப்பன். செந்தமிழ் கல்லூரி நிறுவி தமிழ் வளர்க்கும் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர் என்பதால் மேலையார்… Read More »திரு. மேலை பழனியப்பன்,கரூர்

திரு. அருணா பொன்னுசாமி,கரூர்

திரு. அருணா பொன்னுசாமி, கரூர் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தீவிர திருக்குறள் பரப்புரையாளராக நான் கண்டது கரூர் அருணா பொன்னுசாமி ஐயா வைதான். சங்கப் பணியில் எவ்வளவு முதன்மையாக இருந்தாரோ… Read More »திரு. அருணா பொன்னுசாமி,கரூர்

முனைவர் த . திருமூலநாதன்,IIT கான்பூர்

செல்வன். திருமூலநாதன், புள்ளம்பாடி, திருச்சி திருக்குறள் திருத்தொண்டர் தயாபரன் இணையருக்கு செல்ல மகனாகப் பிறந்து தனது  3 வயது முதலே திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் அனைத்தையும்  கேட்டவுடன் திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர் திருமூலநாதன்.… Read More »முனைவர் த . திருமூலநாதன்,IIT கான்பூர்

திரு. தயாபரன்,புள்ளம்பாடி, திருச்சி

திரு. தயாபரன், புள்ளம்பாடி, திருச்சி(மா) ஒரே வீட்டில் தந்தையும் தனயனுமாக இருவர் திருக்குறள் திருத்தொண்டர்களாக தயாபரனும் திருமூலநாதனும் விளங்குகிறார்கள் என்பது இத்தொகை நூலுக்கே சிறப்பாக அமையும் என்று கருதுகிறேன். தயாபரன் துறையூரில் ஆசிரியராகப் பணியாற்றிய… Read More »திரு. தயாபரன்,புள்ளம்பாடி, திருச்சி

திரு. தங்கமணி,திருச்சி

திரு. தங்கமணி, திருச்சி திருக்குறள் தொண்டர்கள் வரிசையில் இவர் மாறுபட்டவர். திருக்குறள் கற்றவர்கள் தம்மளவில் அதன் மேன்மையைப் பேசுவதும் போற்றுவதும் தான் அதிகமாகக் காணப்படுவர். ஆனால், தங்கமணியோ ஏழை கூலித் தொழிலாளியாக தேநீர்க் கடைகளுக்கு… Read More »திரு. தங்கமணி,திருச்சி

திரு.ஆ.பழனியாண்டி,திருச்சி

திரு. ஆ. பழனியாண்டி, திருச்சி கல்லூரிக்காலங்களில் ஒன்றாகப் படித்தவர் தமிழாசிரியர்ப் பணியிலும் ஏறத்தாழ ஒரே காலத்தில் சேர்ந்து ஓய்வுப்பெற்றவர். அண்மையிலுள்ள அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரைச் சேர்ந்தவர். நண்பர் பழனியாண்டி போல , என்னோடு தருமை… Read More »திரு.ஆ.பழனியாண்டி,திருச்சி

திரு.பழனிச்சாமி,திருச்சி

அமரர் திரு. பழனிச்சாமி, திருச்சி திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கு அருகிலுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி இளமையிலேயே வறுமையாலும், தெளிவான தமிழ் பற்றாலும் புடம் போடப்பட்டு திருச்சிக்கு வந்தவர். அங்குள்ள பாரத் மிகுமின் தொழிலக இணைப்பாக… Read More »திரு.பழனிச்சாமி,திருச்சி