Skip to content

C Rajendiran

திரு. மணி, திண்டிவனம்

திரு. மணி, திண்டிவனம் “கீழ்மாவிலங்கை” என்னும் சிற்றூர் வரலாற்றுப் புகழ் பெற்றது. திண்டிவனத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அவ்வூரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாமலே ஒருவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் எப்படியிருக்கும்? ஓய்வு… Read More »திரு. மணி, திண்டிவனம்

பேரா. குழந்தைவேலனார்,கடலூர்/புதுவை

பேரா. குழந்தைவேலனார், கடலூர்/புதுவை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவரும் கடலூர் தமிழ்ச் சங்க சிறப்புத்தலைவருமான முத்துவின் மணி விழா மலர் வாயிலாக அறிமுகமானவர் பேரா. குழந்தைவேலனார். நேரில் பார்த்திராவிடினும் அவர் செய்த மனிதாபிமான செயல்… Read More »பேரா. குழந்தைவேலனார்,கடலூர்/புதுவை

திருவள்ளுவ வாடாப்பூ, சென்னை

திரு. வள்ளுவ வாடாப்பூ, சென்னை   ‘ஆறுமனமே ஆறு,ஆண்டவன் கட்டளை ஆறு’ என்ற கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப்பாடலை “ஓது குறளை ஓது நல்ல,வாழ்க்கையைப் பெற்றிட ஓது” என்று பாடி மக்களிடம் திருக்குறளை பரப்பும்… Read More »திருவள்ளுவ வாடாப்பூ, சென்னை

திரு. ஆறுமுகம்,புவனகிரி

திரு. ஆறுமுகம், புவனகிரி வணிகர்கள் எல்லாம் சேர்ந்து வள்ளுவம் வளர்த்தால் எப்படி இருக்கும்! மக்கள் இயக்கமாக வள்ளுவம் மாறவேண்டும் என்று நாம் கூறுவது இதைத்தான். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த கைலி வணிகர் ஆறுமுகம்… Read More »திரு. ஆறுமுகம்,புவனகிரி

திருமதி. ஹெலினா, சங்ககிரி

திருமதி. ஹெலினா, சங்ககிரி மதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு என்பதற்கு சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஹெலினா ஒரு சான்று. வள்ளுவர் குரல் குடும்பத்தில் (Voice of Valluvar) உள்ள… Read More »திருமதி. ஹெலினா, சங்ககிரி

முனைவர். க. பன்னீர்செல்வம்,ஆற்காடு

முனைவர். க. பன்னீர்செல்வம், ஆற்காடு ஆற்காட்டில் நடைபெற்ற திருக்குறள் வடக்கு மண்டல மாநாட்டில் பாலமுருகனடிமை, தனபாலுவுடன் சரவணன், இலட்சுமணன் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக்கினர் என்பது ஒரு வரலாறு. அதில்… Read More »முனைவர். க. பன்னீர்செல்வம்,ஆற்காடு

அமரர். மெ. இரத்தினம்,சேலம்

அமரர். மெ. இரத்தினம்,சேலம் நெடுஞ்செழியன், கண்ணகி, திருவேங்கடம், மாதவி, தமிழரசன் இத்தனை பெயர்களை தன் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சேலம் அம்மாப் பேட்டை மெ. இரத்தினம். அவர் இன்று (01.07.2017) மறைந்துவிட்டார். இவரைக் குறித்து… Read More »அமரர். மெ. இரத்தினம்,சேலம்

திரு. கூலவாணிகன் இராமசாமி, கோவை

திரு. கூலவாணிகன் இராமசாமி, கோவை பலரும் செய்யும் அரிசிவணிகம் தான் இராமசாமியும் செய்கிறார். ஆனால், தன்னை கூலவாணிகன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை அடைகிறார். தமிழின் மீதும் தமிழிலக்கியங்களின் மீதும் கொண்ட காதால் தான் இவரை… Read More »திரு. கூலவாணிகன் இராமசாமி, கோவை

திரு. சுந்தரமகாலிங்கம், கரூர்

திரு. சுந்தரமகாலிங்கம், கரூர் எடுத்த எடுப்பிலேயே ஒருவருடைய செயல் வியப்பில் ஆழ்த்துகிறதே என்றால் அவரை நேசிப்பதற்கும் அவருக்கு உதவி செய்வதற்கும் மனம் விரும்புவது இயல்பு. அதுவும் திருக்குறளைப் பரப்புவதற்கு சுந்தரமகாலிங்கம் எடுத்துக்கொண்ட நாட்டிய முறை… Read More »திரு. சுந்தரமகாலிங்கம், கரூர்

திரு. கடவூர் மணிமாறன்,குளித்தலை

திரு. கடவூர் மணிமாறன், குளித்தலை தமிழ்ப்பேராசிரியராகவும் மாயனூர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியபோதே தமிழுலகம் அறிந்த மேடைப்பேச்சாளர்களில் இவரும் ஒருவர். குளித்தலை என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் தமிழறிஞர் கா. சு.… Read More »திரு. கடவூர் மணிமாறன்,குளித்தலை