Skip to content

C Rajendiran

திரு. பழமாறவர்மன்,தஞ்சை

திரு. பழமாறவர்மன், தஞ்சை திருக்குறள் தொண்டர் பழ. மாறவர்மன் அவரது தந்தையார் தமிழாசிரியர் பழனி மாணிக்கத்தாலேயே வார்த்தெடுக்கப்பட்டவர். தஞ்சையில் பழனி மாணிக்கம் காலத்திலேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உலகத் திருக்குறள் பேரவை தொடங்கப்பட்டு அதை… Read More »திரு. பழமாறவர்மன்,தஞ்சை

திரு. உபயதுல்லா,தஞ்சை

திரு. உபயதுல்லா, தஞ்சை ஒரு மாநில முன்னாள் அமைச்சர் இந்தத் திருக்குறள் தொண்டர் வரிசையில் வருகிறார் என்பது இத்தொகை நூலுக்கே பெருமையைச் சேர்ப்பதாகும். திருக்குறள் மாமணி மாண்புமிகு உபயதுல்லா தன்னுடைய எல்லா பணிகளோடும் திருக்குறளை… Read More »திரு. உபயதுல்லா,தஞ்சை

திரு. கோபி சிங் ,தஞ்சைகுறள் முற்றோதல் பயிற்றுனர்

திரு. கோபி சிங், தஞ்சை மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது அம்மொழி பேசும் பல குழுவினரும் வந்து தங்கி வாழ்கின்ற வரலாற்றை உடையது தஞ்சாவூர். அப்படி வந்த எத்தனையோ ஆயிரம் பேருக்கு இல்லாத சிறப்பு… Read More »திரு. கோபி சிங் ,தஞ்சைகுறள் முற்றோதல் பயிற்றுனர்

திருமதி. புனிதா கணேசன்,தஞ்சை

திருமதி. புனிதா கணேசன், தஞ்சை சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, மனிதநேயப் பற்றாளர் இப்படி எத்தனை திறமைகள் பண்புகள் இருக்குமோ அத்தனையும் பெற்ற சகலகலாவள்ளி என்னும் அளவிற்கு தஞ்சையில் கோலோச்சும் அம்மையார் புனிதா … Read More »திருமதி. புனிதா கணேசன்,தஞ்சை

திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை

திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை ஒரு தங்கமாளிகை முதலாளி  தஞ்சையில் திருக்குறள் தொண்டராக அறிமுகமாகிறார் என்பதில் மகிழ்ச்சி தானே. திருக்குறள் தொண்டர் என்பதற்கு மேலாக ஒரு மனிதநேய பற்றாளர் என்றே சொல்லவேண்டும். நகைகளை சரிபார்த்துக் கொண்டே,… Read More »திரு. இராம. சந்திரசேகரன்,தஞ்சை

திரு. திருநாவுக்கரசு,முசிறி

திரு. திருநாவுக்கரசு, முசிறி “அப்பரடிப்பொடி” என்ற பெயருடன் தேவாரம் திருவாசங்களை பயின்றும் பயிற்றுவித்தும் வந்த முசிறி திருநாவுக்கரசர் தான் தமிழ்நாட்டிலேயே முதல் முதலாகத் திருவள்ளுவருக்கு காவிரிக் கரையில் கோவில் கட்டியவர் என்ற பெருமைக்குரியவர். சிலம்பொலி… Read More »திரு. திருநாவுக்கரசு,முசிறி

அமரர். ஆ. வே. இராமசாமி,துறையூர்

அமரர். ஆ. வே. இராமசாமி, துறையூர் இரவில் சுவர் ஏறிக் குதித்து தொலைதூரம் பயணம் செய்து திருக்குறள் பரப்புரை செய்ய யார் முன் வருவார்? 100% காது கேளாத அமரர் ஆ. வே. இராமசாமி… Read More »அமரர். ஆ. வே. இராமசாமி,துறையூர்

திரு. ந. வை. சிவம்,மணற்பாறை, திருச்சி. குறள் பயிற்றுனர்

திரு. ந. வை. சிவம், மணற்பாறை, திருச்சி நாடறிந்த நல்ல புலவர் ந. வை. சிவம். இவரை இப்படி அழைப்பதை ஏற்கமாட்டார். திருக்குறள் ந. வை. சிவம் என்றால் தான் மிக்க மகிழ்ச்சியோடு  ஏற்பார்.… Read More »திரு. ந. வை. சிவம்,மணற்பாறை, திருச்சி. குறள் பயிற்றுனர்

திரு. செந்தமிழன்,பெரம்பலூர்

திரு. செந்தமிழன், பெரம்பலூர் “எல்லாம் தமிழால் முடியும்” என்று சரக்கு வாகனத்திலும் மகிழுந்திலும் எழுதத் துணிந்தவர் யார் இருக்கிறார். பெரம்பலூரில் அப்படி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து பார்த்து துரத்திச் சென்று விசாரித்தால் அவர்தான் செந்தமிழன்… Read More »திரு. செந்தமிழன்,பெரம்பலூர்

முனைவர். வி. முத்து,புதுவை

முனைவர். வி. முத்து, புதுவை ஐம்பது ஆண்டுக் காலத் தமிழக அரசியலில் இரண்டு துருவங்களையும் இணைக்கோட்டில் வைத்து தனது சமூகத் தொ ண்டும், கல்வித் தொண்டும், தடையின்றி வளர தடம் பதித்து பணியாற்றுபவர் புதுவை… Read More »முனைவர். வி. முத்து,புதுவை