Skip to content

C Rajendiran

திரு. நீலகண்டன்,மயிலாடுதுறை

திரு. நீலகண்டன், மயிலாடுதுறை செல்வாக்கும், சொல்வாக்கும் உள்ளவர்கள் திருக்குறள் பரப்புரையைக் கையிலெடுக்கும் போது அது அசுர வளர்ச்சியடையும் என்பதற்கு நீலகண்டனே சான்று. செல்வமும் அரசியல் பின்னணியும் கொண்ட அவர் நண்பர் மாணிக்கமும், நா. கலியபெருமாளும்,… Read More »திரு. நீலகண்டன்,மயிலாடுதுறை

திரு. குறளன்பன்,மயிலாடுதுறை

திரு. குறளன்பன், மயிலாடுதுறை கல்விக் கண் தந்த காமராசர் தொண்டராக இருந்து மயிலாடுதுறையில் அறக்கட்டளை நிறுவி பள்ளி மாணவர்களுக்குப் பரிசளித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செகநாதன் திருக்குறள் தொண்டராகி குறளன்பன் எனப் பெயர்… Read More »திரு. குறளன்பன்,மயிலாடுதுறை

திரு. அ. மாணிக்கம்,மயிலாடுதுறை

திரு. அ. மாணிக்கம், மயிலாடுதுறை மயிலாடுதுறை சேந்தங்குடியில் குமரன் நகர் முதல் எண் வீட்டின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒரு மணித்துளி நின்று விட்டு வணக்கம் தெரிவித்துவிட்டுத் தான் கடந்து… Read More »திரு. அ. மாணிக்கம்,மயிலாடுதுறை

திரு. கு. இராசாராமன் , சீர்காழி

திரு. கு. இராசாராமன், சீர்காழி சீர்காழி திருக்குறள் பண்பாட்டுப் பேரவை என்று பெயரிலேயே சிறந்த நோக்கத்தை கொண்டு வந்தவர் இவ்வமைப்பினை நிறுவியவர் அமரர். அவர் உயிரோடு இருந்தபோது என்னை அழைத்துப் பேச வைத்துள்ளார். அப்போதே… Read More »திரு. கு. இராசாராமன் , சீர்காழி

திரு. இராகவன்,சிதம்பரம்

திரு. இராகவன், சிதம்பரம் உலகின் மையப்புள்ளி என்று கருதப்படும் திருச்சிற்றலம்பத்தில், வரலாற்று புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ள சிதம்பரத்தில் திருக்குறள் அமைப்பு எதுவும் இயங்கவில்லையே என்ற என் வருத்தத்தைத் தீர்த்தவர் இராகவன். நான் நாகை… Read More »திரு. இராகவன்,சிதம்பரம்

திரு. வேங்கை இளந்துறவி,காட்டுமன்னார் கோவில்

திரு. வேங்கை இளந்துறவி, காட்டுமன்னார் கோவில், கடலூர் எல்லா வகையிலும் திருக்குறள் இயக்கம் வெற்றி பெறவேண்டுமென்று விரும்பி உதவி செய்யும் வள்ளல்கள் சிலர் தான் இருப்பர், அவர்களில் இவரும் ஒருவர். அத்துடன் தன்னும் ஏதேனும்… Read More »திரு. வேங்கை இளந்துறவி,காட்டுமன்னார் கோவில்

திரு. பூவை சாரதி,தஞ்சை

திரு. பூவை சாரதி, தஞ்சை தஞ்சைத் தரணி எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளோடும், தமிழ் ஆர்வலர்களோடும்  நேரடித் தொடர்பில் இருப்பவர் பூவை சாரதி. மேலும், தமிழகத் தமிழ்க்… Read More »திரு. பூவை சாரதி,தஞ்சை

திரு. கூ. மாரிமுத்து,தஞ்சை

திரு. கூ. மாரிமுத்து, தஞ்சை “குறள் அரசுக்கழகம்” என்ற அமைப்பை உருவாக்கும் கூட்டத்தில் என்னுடைய தூண்டுதலால் மதுரையில் கலந்து கொண்ட தொண்டர் கூ. மாரிமுத்து. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆதிலிங்கத்தோடு இணைந்து பணியாற்றி… Read More »திரு. கூ. மாரிமுத்து,தஞ்சை

திரு. உடையார் கோவில் குணா,தஞ்சை

திரு. உடையார் கோவில் குணா, தஞ்சை ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டுமென்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்களுக்குப் பாராட்டும் விழாவை சென்னை எழும்பூர் அருங்காட்சியக்கலை அரங்கில் ஓர் அரசு… Read More »திரு. உடையார் கோவில் குணா,தஞ்சை

திரு. நாராயணசாமி,உ டையார் கோவில், தஞ்சை

திரு. நாராயணசாமி, உ டையார் கோவில், தஞ்சை ஊர்ப்புறக் கலைகளான கோலாட்டம், கும்மி போன்றவற்றில் திருக்குறள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் அற்புதமான தொண்டர் நாராயணசாமி. நான் தஞ்சை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தபோது… Read More »திரு. நாராயணசாமி,உ டையார் கோவில், தஞ்சை