Skip to content

C Rajendiran

தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஒரு திருக்குறள் அன்பரின் பதிவு… பதினைந்து வயதிருக்கும். கோடை விடுமுறை. அப்பா திருவள்ளுவர் கழகத்திற்கு சென்று ஆண்டு விழாவிற்கு வேலை செய் என்று விரட்டி விட்டார்கள். விளையாட்டுப் பருவம். வேலை ஏன்றால் வேப்பங்காய். வேறு… Read More »தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் திரு ஆ. சிவராமகிருஷ்ணன் ஐயாவுக்கு தமிழ்ச் செம்மல் விருது

ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­ ஜப்பானியரான அவர், ஆங்­கி­லத்­தில் விளக்க உரையுடன் கூடிய ‘த குறள்: திரு­வள்­ளு­வர்ஸ் திருக்­கு­றள்’ எனும் நூலை இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் வெளி­யிட்டார். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நான்கு நேரடி நிகழ்­ச்சி­களில் கலந்­து­கொண்டு,… Read More »ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

திரு. முருகனடிமை,வேதாரண்யம்

திரு. முருகனடிமை, வேதாரண்யம் ‘கனிமொழி’ என்ற சிற்றிதழ் ஆசிரியர். சிறந்த தமிழறிஞர். திருக்குறள் அடிமை என்றே தன்னை அழைத்துக்கொள்பவர் வேதாரண்யம் பகுதியின் உழவர்களுக்கான உரிமைகளை போராட்டத்தின் பெற்றுத்தந்தவர். அரசியலிலும் கால் பதிக்க எண்ணிய இவரின்… Read More »திரு. முருகனடிமை,வேதாரண்யம்

திரு. முருகானந்தம்,திருக்கடையூர்

திரு. முருகானந்தம், திருக்கடையூர், நாகை எனது அறுபது அகவை நிறைவு விழாவை (அறுபது திருமணம் என்பார்கள்) மிகச் சிறப்பாக நடத்த உதவியவர் முருகானந்தம். திருக்கடையூரில் திருமணம் என்றதுமே அனைவரும் அபிராமி அன்னையே நினைவுக்கொண்டு வந்தார்கள்… Read More »திரு. முருகானந்தம்,திருக்கடையூர்

திரு. திருவரசமூர்த்தி,மயிலாடுதுறை

திரு. திருவரசமூர்த்தி, மயிலாடுதுறை பச்சைத் துண்டுடன் ஓர் உழவர் இயக்கப் போராளியாக அறிமுகமான திருவரசமூர்த்தி தற்போது எனது எல்லா செயல்களையும் ஆதரிப்பவராகவும் பரப்புரை செய்பவராகவும் வளர்ந்துள்ளதை அறிந்து எனக்கு புதுத்தெம்பே வந்துவிட்டது. ஏனென்றால் மயிலாடுதுறை… Read More »திரு. திருவரசமூர்த்தி,மயிலாடுதுறை

திரு. ந. கலியபெருமாள்,மயிலாடுதுறை

திரு. ந. கலியபெருமாள், மயிலாடுதுறை உடையார்பாளையம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனி உதவியாளர் இவர். நான் தலைமையாசிரியராக இவரைச் சந்திக்கின்றேன். பொதுவாக தமிழ் நாட்டில் கீழ்நிலை அலுவலர்களை (தலைமையாசிரியரைக் கூட) மிரட்டிப் பார்ப்பதும், நிற்க வைத்து… Read More »திரு. ந. கலியபெருமாள்,மயிலாடுதுறை