Skip to content

C Rajendiran

நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

திருக்குறள்: 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார். https://www.facebook.com/share/1D5P3MAGTW/?mibextid=wwXIfr பேரா. ராஜன்… Read More »நல்ல அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பு

வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

டால்ஸ்டாயும் காந்தியும் தங்களது செயல்களின் மூலம் தங்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை நிரூபித்து காட்டினார்கள். அவர்கள் போதித்த கருத்துக்கள் எல்லாம், யாரும் வாழ முடியாதவை அல்ல; மாறாக முயன்றால் எவரும் அந்த வாழ்க்கையை வாழ… Read More »வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இது இரண்டாம் மாநாடு. கடந்தாண்டும் இந்தமாநாடு விருதுநகர் மாவட்டத்தில்… Read More »திருக்குறள் மாணவர் மாநாடு- 2.0

குறள் எனும் பெரும் புதையல்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2025/Feb/03/the-great-treasure-of-the-kural காலத்திற்கு ஏற்ற சிறப்பான பார்வை .நல்ல செயல் திட்டம் கொடுத்துள்ளார். குறள் வாழ்வியலாக மாற வேண்டும் பொருளிலும் மன அமைதியிலும் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் .உயர்ந்து விளங்க வேண்டும்.

நல்வாழ்வு – பண்பாடு

நாம் வாழும் காலம் சிக்கலான காலம். இக்காலத்தில் அன்புடைய பெற்றோர்களும் மக்களோடு நெருங்கிப் பழகி அன்பாக வளர்ப்பதற்கு வாயப்புக் குறைவு. பெற்றோர்களுக்கு வெவ்வேறு கடமைகள் மிகுந்துவிட்டன: வீட்டில் இருந்து வாழும் நேரம் குறைந்துவிட்டது. ஆகவே… Read More »நல்வாழ்வு – பண்பாடு