Skip to content

C Rajendiran

அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

அரசியல் களம்… ஒரு கனவு தளிர் விட்ட அவா தன்னை முன்னிறுத்தாமல் தமிழை , மக்கள் நலனை முன்னிறுத்தி இகல் இல்லாமல் செயல்படும் தலைவர்கள் வேண்டும். திருக்குறளில் குடிமை இயல் (கயமை நீங்கலாக) குறிப்பாக… Read More »அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

இப்போது திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி விட்டார்கள். வ.உ.சி.காலத்தில் பரிமேலழகர் உரை மட்டுமே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இது போக இன்னும் ஒன்பது உரைகள் இருந்திருப்பதை அறிந்து பெரியவர் வ.உ.சி. தேட ஆரம்பிக்கிறார்.… Read More »வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

  தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த… Read More »தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம்

Watch this video on Facebook https://www.facebook.com/story.php?story_fbid=10228001949606383&id=1002510723&mibextid=WC7FNe திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம். அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்… (எண் 980). இந்தக் குறளில் அற்றம் என்ற… Read More »திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம்

தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 52 விழுக்காடு பெண் நீதிபதிகள்

தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 245 வென்றவர்களில் 128 பேர் பெண்கள் .. செய்தி (52 விழுக்காடு பெண் நீதிபதிகள் ) கும்மியடி! தமிழ்நாடு முழுவதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின… Read More »தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 52 விழுக்காடு பெண் நீதிபதிகள்

ஓலைச்சுவடிகளில் திருக்குறள்களை எழுதி சாதனை

திருச்சியில், திருக்குறளை ஓலைச்சுவடிகளில் எழுதி ,பள்ளி தலைமை ஆசிரியை சாதனை மாணவர்கள் ஊக்கத்துடன் குறள் கற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முயற்சி பாராட்டுகள்.

கிளாஸ் மேட்ஸ் திரைப்படம் – கள்ளுண்ணாமை

கிளாஸ் மேட்ஸ் திரைப்படம் கள்ளுண்ணாமை கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (குறள்- 930) கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்து வீதியில் கிடக்கும் பிறனைக் காண்பான் அல்லவோ! கள் குடித்தவன் குடும்பம்… Read More »கிளாஸ் மேட்ஸ் திரைப்படம் – கள்ளுண்ணாமை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் – 03/02/1969

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தவர் கலைஞர் குறளோவியம் தீட்டக் காரணமாக /கருப்பொருளாக இருந்தவர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவர் படம் வைக்க ஆணையிட்டவர் வணங்கி மகிழ்வோம்…

கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!

கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள் நன்றி தினமணி 21/01/24 திருவள்ளுவருக்கு தனிக் கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. ஆனால், கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் பல கோயில்கள் இருப்பதும், ஆயிரக்கணக்கானோர் குலதெய்வமாக வழிபடுவதும் வியப்பில் ஆழ்த்துகிறது. ‘பகவான்… Read More »கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!