யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு
‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர். தமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர், சைவ சித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம்,… Read More »யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு