சிவாலயம் திரு ஜெ மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஓவியர் மாருதி பரிமேலழகருக்கு முதலில் வடிவம கொடுத்தார் … (2017 இல் நடந்தது.)
பரிமேலழகர் ஒரு ஶ்ரீ வைஷ்ணவர்.
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
நிரப்பக் கற்றப் பெருந்தகை
தனித்தமிழ் உரை எழுதியவர்
தமிழ் வடமொழி என இரண்டையும்
கற்றுத் துறை போகியவர்
தனது உரையில் தமது கருத்தை நிறுவ 200 க்கும் மேற்பட்ட
மேற் கோள்களை தமிழ் இலக்கியங்களிலிருந்து பயன்படுத்தியுள்ளர்
சி இரா
www.voiceofvalluvar.org