ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (குறள் – 673)
Even If it cannot be done 100%as expected ,after due deliberation,get into action ,with whatever means available ,to complete the chosen task .
Because , keep on looking for perfection at the starting point itself ,will lead to inaction.
வினை செயல்வகை அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது .அதாவது ஒரு செயலைச் செய்யும் முறையைக் கூறும் அதிகாரம்.
எந்த வகை எல்லாம் ஒரு செயலைச்செய்ய முடியுமோ அதைப் பார்த்துச் செய்.
“ஒருவேளை செய்ய முடியலன்னா விட்டுவிட்டு வேறுவேலையைப் பார் “என்று சொல்லவில்லை
இப்போதைக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய் .
அந்த செயலை செய்து கொண்டே இருக்கும் போது மேலும் அதை எப்படி செய்து முடிப்பது
என்று காலமும் அனுபவமும் பின்னால் வர இருக்கும் கருவிகளும் அதை நிறைவேற்றித் தரும். ஒரு திட்டத்தை நிறைவேற்ற நிறைவேற்ற சிந்தனைகள் வெளிப்படும்
நூற்றுக்குநூறு ஒரு செயலைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு தான் ஒரு செயலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு காலம் அனுமதிக்காது.
எடுத்துக்காட்டாக போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆவது நன்கு தேர்வுக்காக திட்டமிட்டு படிக்க வேண்டும் நேரத்தை ஒதுக்க வேண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும்.. திட்டமிடலிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கக் கூடாது
“Perfection Is The Enemy Of Action”
. “We don’t abandon our pursuits because we despair of ever perfecting them.” This stoic principle refers to this psychological cognitive distortion called “all or nothing”. It’s a way of thinking that involves polarizing all possible results of an action into positive or negative extremes.
The phrase perfect is the enemy of good is often used to describe how people can get caught up in making things perfect and — as a result — never get anything done. The origins of the phrase are actually from a French proverb, which says l’ennemi du bien est le bien.
The aphorism is commonly attributed to Voltaire, who quoted an Italian proverb in his Questions sur l’Encyclopédie in 1770: “Le meglio è l’inimico del bene”.
It subsequently appeared in his moral poem, La Bégueule, which starts
Dans ses écrits, un sage Italien
Dit que le mieux est l’ennemi du bien.
(In his writings, a wise Italian
says that the best is the enemy of the good)
Previously, around 1726, in his Pensées, Montesquieu wrote “Le mieux est le mortel ennemi du bien” (The better is the mortal enemy of the good)