அறத்தையும்,ஆன்மிகத்தையும் தனது இரு கண்களாக போற்றியவர் வாய்மையே உருக்கொண்டு வாழ்ந்தவர்
எளிய மனிதர் … எனவே மாமனிதர்
திருப்பணிகள் பல ஆற்றியவர்
பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று அறத்தை விதைத்தவர்
ஒழுக்கத்தை நிலை நாட்டியவர்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. (குறள்- 86)
செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்
இந்த குறளுக்கு சுவாமியின் புதிய விளக்கத்தை கேளுங்கள்.
5 நிமிடங்கள் மட்டுமே….. இந்தக் காணொளி
நன்றியோடு நினைவு கூர்வோம்….