Skip to content

நல்ல கதை…

மனத்திற்கு உரைக்க வேண்டும்,

புத்திக்கு எட்ட வேண்டும்

சித்தத்தில் நிரந்தரமாகப் பதிய வேண்டும்

சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி..
பொய்யில் புலவர்

அழுக்காறு( அடுத்தவர் உயர்வு கண்டு மனம் பொறாமை ) ,

வெஃகுதல்( அடுத்தவர் பொருளை அடைய ஆசைப்படுதல்)

அவா( அவர் பொருளை அடைய திட்டமிட்டு செயல்படுதல் ) ,

வெகுளி( பொருளை அடைய இயலாமல் போனால், அல்லது தன்னை மற்றவர் இழிவு படுத்திவிட்டதாக எண்ணினால், சினம் கொள்ளுதல் ) …

இந்த நான்கும் மனத்தில் ஏற்படும் குற்றங்கள்

திருவள்ளுவர் 40 குறள்கள் கொண்டு ஒவ்வொன்றையும் தெளிவாக, பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, என்றுமுள அறம் அறுதியிட்டுக் கூறியுள்ளார்..

பயன்பெறுவது தமிழ்ச்சமூகத்தின் கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட …