Skip to content

ஓசி பஸ்-பத்திரிக்கைச் செய்தி நினைவூட்டும் குறள்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.   (குறள் 639)

அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்..
புலியூர்க் கேசிகன்

Better seventy million open foes Than one treacherous minister inside.

 

https://www.vikatan.com/government-and-politics/vikatan-highlights-77