Skip to content

செய்தி சொல்லும் சேதி

அரசு, கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதை விடுத்து, பச்சிளம் குழந்தைகள் நலனை மனத்தில் கொண்டு இந்த யாசகப் பின்னணியை தீவிர ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். (குறள் – 1063)

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
—மு. வரதராசன்

No greater folly than the hope that Begging will rid the misery of poverty.

https://www.vikatan.com/government-and-politics/politics/traffic-signal-begging-children-increase-in-chennai