மாணவப்பருவத்திலேயே தனிமனித ஒழுக்கம்,
தலைமைப்பண்பு , அறச்சிச் ந்தனை
முதலியனவற்றை வளர்த்ர் தெத் டுக்கும் பொருட்டுட் ம்,
இளம் பருவத்தில் பள்ளிப்பாடத்துத் டன் சேர்த்ர் துத் திருக்குறளை முழுமையாகக் கற்றுத்தேர்ந்ர் ந்து, அரசு நடத்துத் ம் 1330 குறள்களையும் மனப்பாடமாக
ஒப்புவிக்கும் “திருக்குறள் முற்றோதல்”
போட்டிட் யில் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும்
அரசு வழங்கும் ரூபாய் 10000 பரிசுத்தொ த் கை
பெறவும் வழிகாட்டட் , ஊக்கப்படுத்த “உலகத்
திருக்குறள் முற்றோதல் இயக்கம்”
தொடங்கப்பட்டட் து.
திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள்
முழுவதும் மனத்தில் நிற்கும் என்ற நோக்கில் அரசுப் பள்ளி மாணவர்கர் ளுக்கு இலவசமாக
1330 திருக்குறள் மனனப் பயிற்சி அளிக்க திட்டட் மிடப்பட்டுட் ள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொ க் டுத்துத் மாணவர்கர் ளை
உருவாக்கி அனுபவம் பெற்ற கவனகர்கர் ள் , கற்றுக்கொ க் டுக்கும் உத்திகள் தெரிந்த
திருக்குறள் ஆளுமைகள் ஐந்துபேர் முதல்கட்டட் மாக கை கோர்த்ர் துத் இப்பயிற்சியை
வழங்கவிருக்கின்றனர்.ர்இதன் தொடக்கமாக மாவட்டட் த்திற்கு 100 அரசுப்பள்ளி
மாணவர்கர் ளுக்கு முற்றோதல் பயிற்சி தொடங்கப்படவிருக்கிறது.
அரசுப்பள்ளி மாணவர்கர் ள் மட்டுட் மின்றி, தனியார் பள்ளி மாணவர்கர் ளும் , வெளிநாடு வாழ்
தமிழ் மாணவர்கர் ளும் திருக்குறள் ஆளுமைகளை/பயிற்சியாளர்கர் ளை பயன்படுத்தி
திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொ க் ள்ள ஊக்கப்படுத்துத் கிறோம்.
மாவட்டட் த்திற்கு 100 பேருக்கு என்ற இலக்குடன் தொடங்கும் இத்திட்டட் ம், அடுத்த இரண்டு
ஆண்டுகளில் மாவட்டத்திற்கு 1000 பேர் என்று விரி வடையும் என்று
எதிர்பார் ர்க்ர் க் ப்படுகிறது.
“நிற்க அதற்குத் தக” என்ற குறள் வாசகத்துத் டன் தொடங்கப்பட்டுட் ள்ள உலகத் திருக்குறள்
முற்றோதல் இயக்கம், உலகம் முழுதும் திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கர் ளை, நாடு
வாரியாக, மாவட்டட் வாரியாக வகை ப்படுத்தி www.KuralMutrothal.org இணையதளத்தில்
தொகுத்துத் , அவர்களின் தொடர் வெற்றியை உறுதிப்படுத்த தன்னம்பிக்கை பயிற்சி , ஆங்கிலப் பயிற்சி, கல்வி வழிகாட்டட் ல், வேலைவாய்ப்பு வழிகாட்டட் ல் என்று பல்வேறு
பயிற்சிகளை வழங்கவும், தொழில்முனைவோராக வளர பயனுள்ள தொடர்புகளை
ஏற்படுத்தித்தரவும் முடிவுசெய்யப்பட்டுட் ள்ளது.
இத்திட்டட் த்தின் திட்டட் ஒருங்கிணைப்பாளர்கர் ளாக வலைத்தமிழ் திரு.ச.பார்த்ர் த் சாரதி, அரசு
மற்றும் பயிற்றுநர் ஒருங்கிணைப்பை வள்ளுவர் குரல் குடும்பம் ஒருங்கிணைப்பாளர்
திரு.சி.ராஜேந்திரன் IRS (ஓய்வு), அரசுப்பள்ளிகள் ஒருங்கிணைப்பை Service 2 Society
நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம், புரவலர்கர் ள் ஒருங்கிணைப்பை தமிழ் ஆர்வலர் ர்
திரு.கொழந்தை வேல் இராமசாமி (வாசிங்டன் டிசி), திருக்குறள் ஆர்வலர் ர்கர் ள்
திரு.க.செங்குட்டுட் வன் , திரு.செந்தில் துரைசாமி (டெக்ஸா ஸ்) ஆகியோர்
பொறுப்பேற்றுள்ளனர்.ர்
உலகத் தமிழர்கர் ளை உங்கள் குழந்தை களுக்கு பயிற்சிபெறவும், உங்கள் ஊர்
அரசுப்பள்ளிக்கு இந்த இலவசத் திட்டட் த்தை கொண்டுசெல்லவும் அன்போடு
அழைக்கிறோம்.
இத்திட்டத்தில் உலகத் தமிழ் வளர்ச்ர் சிச் மன்றம் , மேரிலாந்து , அமெரிக்கா அமைப்பு
மாவட்டட் த்திற்கு ஆண்டுக்கு 2000 புத்தகங்கள் வீதம் ஆண்டுக்கு 80000 திருக்குறள்
நூல்களை (திருக்குறள் முனுசாமி உரை) வழங்கவும், இவ்வாண்டு அதை 1000 புத்தகங்கள் என்று 40000 புத்தகங்களை இலவசமாக வழங்க உலகத் திருக்குறள்
முற்றோதல் இயக்கத்துத் டன் இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துத் க்கொ க் ள்கிறோம்.
www.KuralMutrothal.org | E-Mail: Kural.Mutrothal@gmail.com |