Skip to content

தகைசால் தமிழர் நல்லகண்ணு

தகைசால் தமிழர்

தகை +சால் + தமிழர்

தகைமை + சான்ற + தமிழர்

தகைமை
நற்பண்பு + நல்லறிவு + நற்செய்கை
மனம், மொழி, மெய்
எண்ணம் சொல், செயல்

சான்ற = நிரம்பிய.. சாலுதல்.. நிறைதல்..
தமிழர் = இனிமையானவர்
தகைமை சான்ற தமிழர்

குற்றம் இலானாய் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு” -1025

மனம், மொழி, மெய்களில் தூய்மை காத்து, எவ்வித குற்றமமும் இல்லாதவனாக தான் பிறந்த குடி உயர்வதற்காக வாழ்பவனை உலகம் தன் சுற்றமாகச் சூழ்ந்துகொள்ளும் ஐயாவை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது வள்ளுவர் குரல் குடும்பம்

www.voiceofvalluvar.org
07/08/2022

#nallakannu
#kural
#vovfamily