ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்? | அருஞ்சொல்
https://www.arunchol.com/mu-ramanathan-on-upsc-result-tamil-nadu
He has come out with a nice article
அருமையாக அலசுகிறார்..
தெளிவாக விளக்குகிறார்..
தமிழக மாணவர்கள் விழித்துக் கொள்வார்களா..
கல்லூரி, கல்வித் துறை அதிகாரிகள் கவனிப்பார்களா..
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(அதிகாரம்:மருந்து குறள் எண்:948)
(மு வரதராசன்): நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.
கேள்விக் குறி?????
சி.இராஜேந்திரன்
08/07/2022