வீடே கட்டாமல் கட்டியதாகக் கணக்கு காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி
https://www.vikatan.com/news/crime/accounting-for-building-without-building-the-house-notice-to-25-officers-by-collector
செய்தி நினைவூட்டும் குறள்…
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (குறள் – 171)
நடுவுநிலைமை இல்லாமல், பிறரது பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத பழியும் வந்து சேரும்