Skip to content

எனைத்தானும் நல்லவை கேட்க நேர்காணல்கள் குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு-22

எனைத்தானும் நல்லவை கேட்க நேர்காணல்கள்

நண்பர் திரு ஆர் பாலகிருஷ்ணன்,
மேனாள் ஆட்சிப் பணி அதிகாரி,
சிந்து வெளி ஆய்வாளர்,
தமிழ் மாணவன்,…

அவரின் குறள் காதல் குறித்த மனம் திறந்த உரையாடல்

சிந்தனையைத் தூண்டும்,
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும்
கலந்துரையாடல்

பகுதி 1
https://youtu.be/VXh1euZGTB8?si=XEezLz87dVPAcYPM

பகுதி 2
https://youtu.be/Vj0BEAfztGY?si=Y4Pg40xGoTf8ybs4

Balakrishnan R

திருக்குறள் தொடர்புடைய ஆளுமைகளை ஆவணப்படுத்தும் ஒரு செயல்பாட்டை வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

முன்னெடுப்பவர்கள் திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் நண்பர் திரு.இளங்கோ தங்கவேலு மற்றும் வள்ளுவர் குரல் குடும்பம் நிறுவுநர் –ஒருங்கிணைப்பாளர் ஆகிய நானும் …(சி.இராஜேந்திரன் IRS (ஓய்வு) )

இன்னும் உலகெங்கும் உள்ள பல திருக்குறள் ஆர்வலர்களை, ஆளுமைகளை, மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் பணி சென்றுகொண்டுள்ளது.

எதிர்காலத்தில் திருக்குறள் சார்ந்த அறிவுத் தொகுப்பாக இது திகழும்.. தொடர்ந்து “எனைத்தானும் நல்லவை கேட்க ” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறோம்..

இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட 70 காணொளிகளைக் காண:
https://youtube.com/playlist?list=PLXPD1_to_UjTMt8UGwtIytLXFxNvW1y9T&si=h7beDuJQAXShRdmC